Dear @KirenRijiju
The Union Parliamentary Affairs Minister's job is to build bridges between the Government and the Opposition. Instead, you have chosen the language of the gutter.
Calling the Leader of Opposition a "separatist" and "anarchist", and tying him to "Islamic fundamentalists", is not debate.
It is abuse.
It is also aimed at the son of Shri Rajiv Gandhi, who gave his life for India, and the grandson of Smt. Indira Gandhi, who did the same.
A family that has bled for this nation does not need a certificate of patriotism from anyone.
Least of all from a minister who, instead of answering a challenge to debate, hides behind insults and talks about "mature people".
Mr Rijiju, maturity is answering questions, not dodging them.
Dignity of the office you hold demands better. Parliament deserves better. India deserves better.
#RahulGandhi
ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்; கைது செய்யப்பட வேண்டும்!
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மகர் த்வார் முதல் தேர்தல் ஆணையம் வரை கண்டனப் பேரணி நடத்தினர்.
காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. மாணிக்கம் தாகூர் இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநிலத் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மோடியும் அமித் ஷாவும் என்ன செய்தாலும், ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள ஞானேஷ் குமார் சட்டரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும்.
📍 டெல்லி
#VoteChori #IndiaAllianceMarch #RahulGandhi
ஜனநாயகத்தையும் வாக்குரிமையையும் பாதுகாக்க நடைபெற்ற அமைதியான போராட்டத்தில், மக்கள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி எம்.பி., திரு. கே.சி. வேணுகோபால் எம்.பி., உள்ளிட்ட இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர் எம்.பி., அவர்களும் கைது செய்யப்பட்டார்.
அடக்குமுறையால் எங்கள் குரலை ஒடுக்க முடியாது.
அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் எங்கள் போராட்டம் தொடரும்!
#INDIAAllianceMarch #SaveDemocracy #ResignGyanesh
Got a question for Rahul Gandhi?
Got something to say about your future?
Chennai, Rahul Gandhi is ready to hear you.
Chhatron Ki Goonj — மாணவர்களின் குரல்
10 October | Island Grounds, Chennai
Tag your college crew. Scan the QR. Be there.
#ChhatronKiGoonj#RahulGandhi #Chennai #TamilNadu #StudentVoice
பதினெட்டாம் நூற்றாண்டில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய வீரமங்கை குயிலி அவர்களின் நினைவு தினமான இன்று அவர்களுக்கு எங்களது நினைவஞ்சலி.
#வீரமங்கை_குயிலி#TNCongress
Chennai students, Rahul Gandhi wants to hear from you.
Are you ready to speak?
Chhatron Ki Goonj — மாணவர்களின் குரல்
10 October | Island Grounds, Chennai
Scan the QR. Join the Movement!
#ChhatronKiGoonj#RahulGandhi#Chennai#StudentVoice#GenZ
தேச விரோதிகளின் பட்டியலில் திமுக இடம் பெற்றது வேதனை..
வாக்குத் திருட்டு ஒரு சாதாரண விஷயம் அல்ல. அது ஒவ்வொரு இந்திய குடிமகனின் உரிமையை பறித்து ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் நம்மை செல்லாக் காசாக மாற்றும் ஒரு சதிச் செயல்.
அந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தும் பங்கேற்காத தீய சக்தி திமுக ஒரு தேச விரோத கட்சியே..
அரசியல் கட்சி மக்கள் உரிமைகளுக்காக போராடும். ஆனால் தீய சக்தி திமுக தாங்கள் கொள்ளையடித்து சேர்த்த சொத்தை காப்பாற்ற போராடும்.
இதுதான் வித்தியாசம்..
தீய சக்தி திமுக கடந்த 75 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றியே வளர்ந்திருக்கிறது என்பதே உண்மை..
விஜய் கூறியது மிக உண்மை..
தமிழக பாஜகதான் திமுக...
மக்களை ஏமாற்றுவதிலும், மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதிலும் பாஜகவையே திமுக மிஞ்சி விடும்.
தமிழக மக்களுக்காக போராடும் கட்சியாக காங்கிரஸ் பேரியக்கம் உருவெடுக்கிறது.
மக்கள் நாயகர் ராகுல் காந்தி தமிழக மக்களின் உரிமைக்காகவும் போராடுகிறார்..
India's education system is failing the very generation it was meant to lift.
Paper leaks. Crushing fees. Decaying infrastructure. Millions of young Indians work honestly, and the system still lets them down.
Fixing it begins with listening to those who experience its failures every day.
Students, parents, teachers, tell me: why have you lost hope in the education system?
Share your experiences, evidence and ideas at the link. Together, we will bring hope back.
https://t.co/LJKkkNMrGM
#ChhatronKiGoonj
मेरे प्यारे छात्रों, युवाओं और भारत के Gen Z,
आपके साथ सारा देश देख रहा है कि आज एक टूटी हुई शिक्षा व्यवस्था ने आपकी उम्मीदों की लौ को बुझा कर आपके भविष्य को अंधेरे में धकेल दिया है।
‘छात्रों की गूंज’ के माध्यम से मैं अलग-अलग शहरों में आपसे मिलकर आपकी चुनौतियां समझ रहा हूं। इसी मुहिम के साथ 19 सितंबर को मैं फिर आपके बीच, इंदौर में रहूंगा।
मगर इस सिस्टम को बदलने के लिए पूरे देश के हर छात्र की आवाज़, उनका दर्द और उनकी राय सुनी जानी ज़रूरी है।
नीचे दिए लिंक पर जाकर बताइए - आपको अपने सपने पूरे करने से क्या रोक रहा है? आप वीडियो बनाकर भी अपनी बात हम तक पहुंचा सकते हैं।
आपकी समस्याएं। आपके सुझाव। हम मिलकर उम्मीद फिर से लौटाएंगे।
https://t.co/LJKkkNMrGM
#ChhatronKiGoonj
களத்தில் மட்டுமின்றி இணைய தளத்திலும் நாம் போராட வேண்டிய காலம் இது.
இந்திய தேசம் மீதும், காங்கிரஸ் பேரியக்கம் மீதும் பற்று கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட அழைக்கிறோம்.இன்றே இணைந்திடுங்கள் சமூக வலைதள போராளியாக.
ஒன்றிணைந்து தேசம் காப்போம்.
#DigitalWarriors#DigitalForce
What a daring woman she is...
"I am the daughter in law of Indhira ji."
She proudly says it..
Next line is the slap to fascist regime.
"I am not afraid of anyone"..
How come we shouldn't celebrate this woman as a brave lioness..?
She is the role model for every Indian woman..
She has proved..
How to manage the family.
How to follow indian culture and traditions.
How to bring up the kids.
How to serve the nation..
Sonia Gandhi ji is a legend..
Long live Sonia Gandhi ji...
Live: பண்டித ஜவஹர்லால் நேரு சிறையிலிருந்து எழுதிய ஆங்கில நூலை முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஒ.வி. அளகேசன் தமிழாக்கம் செய்த "உலக சரித்திரம்” என்ற நூல் வெளியீட்டு விழாவும், திரு. ஆ. கோபண்ணா எழுதி, நவம்பர் 19 அன்று வெளியிடவுள்ள “இந்திரா காந்தி - அரிய புகைப்பட வரலாறு” என்ற நூலின் முன்பதிவு திட்ட தொடக்க விழா
https://t.co/Pju3pWz8zq
35 - மதுராந்தகம் (தனி) சட்டமன்ற இடைத்தேர்தல் - 2026 தேர்தல் பணிக்குழு அறிவிப்பு
நடைபெறவுள்ள 35 - மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் திருமதி மரகதம் குமரவேல் அவர்களின் வெற்றிக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 27 மண்டலங்களுக்கு கீழ்கண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்படுகிறது. நமது தேசிய தோழர்கள் அனைவரும் கீழ்கண்ட தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களுடன் கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்காக ஒன்றிணைத்து செயல்பட்டு மாபெரும் வெற்றியினை பெற்றுத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
- தலைவர் மாணிக்கம் தாகூர் ப
#TNCongress #MaduranthakamByElection2026