மக்கள் தலைவர் சூப்பர்ஸ்டார் @rajinikanth அவர்கள் அரசியல் இனி இல்லையென அறிவித்ததிலிருந்து, என்னுடைய நீண்ட கால அரசியல் கனவு, ஆசை மற்றும் இலட்சியத்துக்கு தீனி போட, வேறொரு சரியான தலைவனுக்காக காத்திருந்தேன்.
எந்தவொரு அளவீட்டின் அடிப்படையில் வைத்து பார்த்தாலும் கூட, இன்றைய அரசியல் சூழலுக்கு உகந்த மிகப்பெரிய ஆளுமை அன்புத்தளபதி அண்ணன் திரு. @annamalai_k அவர்கள் மட்டும் தான்.
எனவே இந்நன்னாளில் அரசியலில் என்னுடைய முதல் அடியை அண்ணனுடன் சேர்ந்து எடுத்து வைத்து எனது அரசியல் பயணத்தை இனிதே துவங்குகிறேன்.
இந்த பயணத்தில் அண்ணனுக்கும் என் மக்களுக்கும், ஒரு போர்க்குணம் கொண்ட காவலானாக உயிரைத்துச்சமென கருதி முழு உத்வேகத்துடன் செயலாற்ற உள்ளேன்.
என்னை வாழ்த்தி ஆசிர்வதியுங்கள் 🙏🙇♂️
வரலாற்றில் எழுதுங்கள்!
CM நாற்காலியை இரண்டே வருடத்தில் தொட்ட விஜய்யால், SUPERSTAR நாற்காலியை 30 வருடம் தாண்டியும் தொட முடியவில்லை என்று 🔥🔥🔥
#SuperStarRajinikanth@rajinikanth
Congratulations to Shri Suvendu Adhikari Ji on taking oath as West Bengal’s Chief Minister. He has made a mark as a leader who has remained deeply connected to the people and understood their aspirations from close quarters. My best wishes to him for a fruitful tenure ahead.
@SuvenduWB
கம்யூனிஸ்டுகளின் ஆட்சி இல்லாத பாரதம்.
நாட்டின் எல்லைப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களான மேற்கு வங்காளம், அஸ்ஸாம் மாநிலங்களில் பாஜக ஆட்சி.
இதுவே மனநிறைவு தரக் கூடியது.
காவி மயமானது மேற்கு வங்காளம்.
திரும்பிய திசை எங்கும் கொண்டாட்டம்.
மம்தா கட்சி ஆட்களின் வீடுகள் பூட்டி கிடக்கிறது.
இந்துக்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி.
உரக்கச் சொல்வோம்
ஜெய் ஸ்ரீ ராம்
Sir, we’ve all grown up measuring “entertainment” with just one benchmark, YOU. ❤️ Making us whistle, laugh, cry and feel larger than life for decades and still doing it with the same swag and grace, that’s pure magic.
So for you to call Dhurandhar 2 a “must watch” feels like the biggest ‘superstar’ moment of my life.
It feels like a blessing from the very person who taught us all to dream bigger.
Grateful beyond words, Sir.
This one is going straight to the heart.
Jai Hind 🇮🇳 🙏
What a film … #Dhurandhar2 !!! Aditya Dhar 🫡 box office -ka baap !!! Many congratulations to Ranveer and the entire cast and crew. A must watch film for every indian. Jai hind 🇮🇳
@AdityaDharFilms@RanveerOfficial
என் திரை வாழ்வில் படையப்பா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் பட நினைவுகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
#Padayappa
https://t.co/bHMT39f1Wh
திரு ரஜினிகாந்த் அவர்களின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன்.
@rajinikanth
Greetings to Thiru Rajinikanth Ji on the special occasion of his 75th birthday. His performances have captivated generations and have earned extensive admiration. His body of work spans diverse roles and genres, consistently setting benchmarks. This year has been notable because he completed 50 years in the world of films. Praying for his long and healthy life.
@rajinikanth
Marking half a century of cinematic brilliance, my dear friend @rajinikanth celebrates 50 glorious years in cinema today. I celebrate our Super Star with affection and admiration, and wish #Coolie resounding global success befitting this golden jubilee.
Helmed by the powerhouse @Dir_Lokesh, backed by the pillar of our industry Kalanithi Maran @sunpictures, enriched by the ever-inventive @anirudhofficial, and brought to life by my long-time friends #Sathyaraj, @iamnagarjuna , #AamirKhan, @nimmaupendra, and #SoubinShahir. A special cheer to my darling daughter @shrutihaasan, keep shining bright.