Blast review by Snoopy 🔥
Manaiviya evalo azhaga perumai paduthuraaru #JasonKaushi 🥹
evalo arumaiya treat panraaru nu paaka romba azhaga iruku ❤️
I am a MAN🥹
He is the real "MAN"💪😍
#BiggBossTamil10
TTF kiss adichi irunthuchu.. Beautiful couple nnu solli iruppainga...
Jason adicha udane... Gotha yaru da neengalam..
Pondatti ya kiss adichaa vayuru eriyuthu.. Mutta punnagai fans kku... 😇
#BiggBossTamil10
Function வரவே தேவை இல்லைனா ! அப்ப வந்தா ? வந்தா என்ன அந்த இடத்திலையே அவர் மட்டும் தான் தெரிவாரு ! Social media தீ பிடிக்கும் ! அவர் யாரு ?அவர் யாருனு 2 நாளைக்கு முன்னாடி கூட எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும் !!
Sorry #AK haters அவர் real fan baseஐ அசைச்சு கூட பார்க்க முடியாது
இன்று இந்த காணொளி என் Wtsapp status வைச்சேன்..
இதுவரை status பாத்துட்டு react பண்ணாதவங்க லாம் இந்த காணொளிக்கு react பண்றாங்க..
தவெகவுக்கு ஓட்டுப்போட்டவங்க எல்லாம் ஒரு நிமிடம் ஏன்டா ஓட்டுப் போட்டோம்னு சிந்திக்குற எண்ணத்தை கட்டாயம் இந்த காணொளி உருவாக்கும்.. 💯
அண்ணன் சாட்டை🔥💥
ஆட்சிக்கு வந்த புதிதில் நாம முதல் ஆறு மாசத்தை Honeymoon Period னு சொல்லுவோம்..
ஆனா TVK la உறுப்பினர்கள் அதே அர்த்தில எடுத்துகிட்டாங்க...
#Resign_JosephVijay
முதல்வர் ஏன் அமைதியா இருக்காரு
அவரு mlaவ கூப்பிட்டு கேள்வி கேக்க போய் நீ என்ன ஒழுங்கானு அவங்க திரும்ப கேட்டா என்ன ஆகுறதுனு பயத்தில கூட இருக்கலாம்😂😂
@Udhaystalin ண்ணா துவம்சம் பண்றாரு😂