"சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி."
திருக்குறள்
அதிகாரம் - 12 - நடுவு நிலைமை
இந்தக் குறளுக்கு பொருள்
"ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்."
திருக்குறள் நெறி நின்று "மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை எடை போட்டுள்ள பத்திரிக்கையாளர்
திரு எஸ் .பி. லட்சுமணன் அவர்களுக்கு நன்றி!
அன்புடன்
துரை வைகோ எம்பி
முதன்மைச் செயலா��ர்
மறுமலர்ச்சி திமுக
08.07.2025
#DuraiVaiko #trichymp #Vaiko #MDMK #splakshmanan