திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புல்லுக்காட்டுவளசு கிராமத்தில் இருந்து வெளியாகி��ுள்ள இந்த காட்சி பலரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. பள்ளிக்குச் செல்ல இந்தச் சிறிய குழந்தைகள் எவ்வளவு சிரமப்பட வேண்டியுள்ளது என்பதை பாருங்கள்…
பள்ளியின் முன்பக்க நுழைவாயிலை அடைய வேண்டுமெனில், அடுத்த தெருவைச் சுற்றி பல கிலோமீட்டர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதனால், பல ஆண்டுகளாக மாணவர்கள் பள்ளியின் பின்புறம் உள்ள பாதை வழியாகவே பள்ளிக்குள் சென்று வந்தனர்.
ஆனால் தற்போது, அந்தப் பாதையையும் ஒரு தனியார் நபர் ஆக்கிரமித்து சுவர் கட்டி அடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
திட்டமிட்ட வகையில், பொதுப் பாதையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்தே இந்தச் சுவர் கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்கு மின்கம்பம் இருப்பதால்தான் சுவர் இவ்வாறு கட்டப்பட்டதாக சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளித்தாலும், தேவையற்ற வகையில் சுவர் எழுப்பப்பட்டு, பொதுப் பாத��யை ஆக்கிரமிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மாணவர்களின் பாதுகாப்பையும் கல்வியையும் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர���பார்ப்பாக உள்ளது.
தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் @CMOTamilnadu @Collectortnv 🙏🙏
முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கம் பேசு��ாங்கனு வீடு வாடகைக்கு கேட்டா சாதிய காரணம் காட்டி குடுக்க்ல
8 வருஷம் கம்யூனிஸ்ட் கட்சிக்காக உழைச்சோம் அன்னிக்கே தூக்கிப்போட்டோம் கம்யூனிஸ்ட் கட்சிய
- இளையராஜா
ஒரு முதலமைச்சர். முதல் முறையாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளிக்கிறார். அவர் தனது உரையில் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சொல்லலாம். அவதூறுகளை கூட சொல்லலா���்.
ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவர், முதல்வர் பேசி முடிக்கும் வரையில் காத்திருந்து, தனது பதிலுரையில் முதல்வர் தனது உரையில் செய்த தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். உதாரணத்துக்கு முதல்வர் விஜய் “Party Fund” வழங்கப்படாது என்று சொல்லியிருந்தால், உதயநிதி பேசுகையில் ‘Party Fund’ வாங்குவதாக முதல்வர் அபாண்டமாக குற்றம் சுமத்துகிறார். அவருடைய ஆட்சிதானே ! முடிந்தால் நிரூபிக்கட்டும். இப்படி அபாண��டமாக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது முதல்வருக்கு அழகல்ல’ என்று ��ேசியிருக்க வேண்டும்.
அதை விடுத்து, முதல்வர் பேசும்போதே, பண்பில்லாத கும்பல் போல கூச்சலிடுவதும், கத்துவதும் 75 ஆண்டு வரலாறு உள்ள ஒரு கட்சிக்கு அழகா ? ஆனால் இதுதான் இவர்களது அசல் குணம்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு கோமாளித்தனம் செய்தது போல உதயநிதி நடந்து கொண்டு இருக்கிறார்.
நேரலை காரணமாக இவர்களின் நடத்தையெல்���ாம் அம்பலமாகி கொண்டே இருக்கிறது. முற்று முழுவதுமாக மக்கள் விரைவில் இவர்களை நிராகரிப்பார்கள். திமுகவின் அழிவு தமிழகத்துக்கு நல்லது. அதை உதயநிதி விரைவில் செய்து முடிப்பார்.
@Udhaystalin
உரிய விசாரணை நடத்தி, இளம் தம்பதியினருக்கு மிரட்டல் கொடுக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது கட்சி ரீதியாகவும், தவெக அரச�� சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த தம்பதியினரின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்.
இன்று சட்டமன்றத்தில் தண்ணீர் கொடுப்பதை பற்றிய ஒரு கோரிக்கையை சகோதரி பிரேமலதா @PremallathaDmdk வைக்கவும் அதற்கு பதிலான சில விவாதங்கள் நடந்ததையும் தொலைக்காட்சியில் பார்த்தேன்... நெகிழி பாட்டிலில் தண்ணீர் வைக்க வேண்டாம் என்பதற்காக சட்டமன்றத்தில் அப���படி ஒரு ஏற்பாடு இருக்கிறது என்று நினைக்கிறேன்.. நான் தெலுங்கானா ஆளுநர் ஆனவுடன் தெலுங்கானா ராஜ்பவன் முற்றிலும் நெகிழி இல்லாத ராஜ்பவனாக. Plastic free rajbalahan ஆக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னாலேயே மாற்றினேன்.... அப்பொழுது கண்ணாடி குப்பிகளை வாங்கி ,வரும் விருந்தினர்களுக்கெல்லாம் அதை கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினோம்... அந்தக் கண்ணாடி குப்பிகளின் மாதிரி படத்தை இங்கே பதிவிடுகிறேன்... சட்டமன்றத்திலும் இதைப் பின்பற்றலாம்.... சிறிய குப்பிகள் தான் அதனால் வீசினாலும் காயப்படாமல் இருக்கின்ற அளவிலேயே இவை இருக்கின்றன...
@CMOTamilnadu
இன்று சட்டமன்றத்தில் தண்ணீர் கொடுப்பதை பற்றிய ஒரு கோரிக்கையை சகோதரி பிரேமலதா @PremallathaDmdk வைக்கவும் அதற்கு பதிலான சில விவாதங்கள் நடந்ததையும் தொலை���்காட்சியில் பார்த்தேன்... நெகிழி பாட்டிலில் தண்ணீர் வைக்க வேண்டாம் என்பதற்காக சட்டமன்றத்தில் அப்படி ஒரு ஏற்பாடு இருக்கிறது என்று நினைக்கிறேன்.. நான் தெலுங்கானா ஆளுநர் ஆனவுடன் தெலுங்கானா ராஜ்பவன் முற்றிலும் நெகிழி இல்லாத ராஜ்பவனாக. Plastic free rajbalahan ஆக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னாலேயே மாற்றினேன்.... அப்பொழுது கண்ணாடி குப்பிகளை வாங்கி ,வரும் விருந்தினர்களுக்கெல்லாம் அதை கொடுக்கும் பழக்���த்தை ஏற்படுத்தினோம்... அந்தக் கண்ணாடி குப்பிகளின் மாதிரி படத்தை இங்கே பதிவிடுகிறேன்... சட்டமன்றத்திலும் இதைப் பின்பற்றலாம்.... சிறிய குப்பிகள் தான் அதனால் வீசினாலும் காயப்படாமல் இருக்கின்ற அளவிலேயே இவை இருக்கின்றன...
@CMOTamilnadu
The moment you land in Chennai Airport, you will experience a Safari ride which even Masai Mara won’t give you.
Once you Land, Find your Bags, then Find the buggy stand. Join the queue. Wait. Watch others also wait. Buggy arrives. Buggy takes you on a scenic tour of the entire airport campus. Finally drops you at the taxi counter.
Then you realise, you have to take an elevator to get your Ola/Uber. Now find the elevator. Elevator fits exactly 4 people and your luggage does not count. Wait for the next one. Reach the taxi stand. Join another queue.
This whole journey will be longer than your actual flight duration.
If India ever ranks its worst airports, Chennai does not just top the list.
Chennai is the list.