மேட்டுப்பாளையம் அருகே இதுவரை பேருந்தே கண்டிராத ஊக்கப்பட்டி மலை கிராமத்திற்கு புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்து பயணித்த சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த்
CMVijay | TVK | TVKMLA
#Newstamil24x7#NewBusService
If Olise gets to 34 assists, he still can’t get to 82 goals
If Kane gets to 82 goals he still can’t get to 34 assists
That’s why Lionel Messi is out of this world.
Once he breaks that assist record, Brazilians will come up with how some random dude named Assistinho who had 50 assists in a single season back in 1870.
எங்க அந்த காண்ராக்டருக்கு போன் அடிங்க..? 50 வருஷத்துக்கு முன்னாடிய கட்டிய கழிப்பறையா இது..? இப்படி இருக்கு.. இதை மக்கள் எப்படி பயன்படுத்துவாங்க..? மதுரைக்காரங்களுக்கு ஒரு விலை.. மத்த ஊருக்காரங்களுக்கு ஒரு விலையா..? மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய கட்டண கழிப்பறைகளில் கட்டண கொள்ளை புகார்.. நள்ளிரவில் மாஸ்க் அணிந்து ஆய்வு நடத்தி அதிரடி காட்டிய த.வெ.க எம்.எல்.ஏ கல்லாணை..
முதலமைச்சர் விஜய் உடனான ஆலோசனைக்கு பின் ஒற்றுமையாக தங்கள் கைகளை உயர்த்தி த.வெ.க கூட்டணி பலத்தை காண்பித்த கூட்டணி கட்சி தலைவர்கள்.!
#CMVijay | #TVK | #Congress | #VCK | #PolimerNews