சென்னையில் நாளைய தினம், பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகத் தமிழகம் வருகை தரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் மற்றும் பணிகளை, இன்றைய தினம் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் டாக்டர் @DrLMurugan அவர்களுடன் இணைந்து நேரில் பார்வையிட்டோம்.
மேலும், நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து, அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாகவும் சீராகவும் நடைபெறுவதை உறுதி செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டோம்.
இந்த நிகழ்வில் தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர்கள் திரு. @Chakravarthy257 அவர்கள் மற்றும் திரு. K S நரேந்திரன் அவர்கள் உடன் இருந்தனர்.
(1/3)
𝐂𝐨𝐧𝐠𝐫𝐞𝐬𝐬’𝐬 ‘𝐒𝐦𝐚𝐬𝐡 𝐏𝐚𝐭𝐫𝐢𝐚𝐫𝐜𝐡𝐲’ 𝐬𝐥𝐨𝐠𝐚𝐧 𝐫𝐢𝐧𝐠𝐬 𝐡𝐨𝐥𝐥𝐨𝐰 𝐰𝐡𝐞𝐧 𝐢𝐭 𝐬𝐡𝐢𝐞𝐥𝐝𝐬 𝐩𝐫𝐞𝐝𝐚𝐭𝐨𝐫𝐬 𝐚𝐧𝐝 𝐟𝐚𝐢𝐥𝐬 𝐭𝐨 𝐩𝐫𝐨𝐭𝐞𝐜𝐭 𝐰𝐨𝐦𝐞𝐧.
Its political opportunism can no longer hide its hypocrisy on women’s safety. ❌
தமிழ் மொழியையும், அதன் தொன்மையான பண்பாட்டையும் வளர்த்தெடுக்க பெரிதாக எதையும் செய்யாதவர்கள், முதலில் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
கல்வியில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது, திருக்குறளைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து அதன் பெருமையை உலகறியச் செய்வது, தமிழர்களின் பாரம்பரியப் பெருமையைப் பறைசாற்றும் புனிதமான செங்கோலுக்கு நாடாளுமன்றத்தில் உரிய கௌரவம் அளித்தது என மத்திய அரசின் செயல்பாடுகளே அதற்குச் சான்றாக விளங்குகின்றன.
எனவே, மத்திய உள்துறை அமைச்சர் திரு.@AmitShah அவர்கள் இந்தி மொழியைத் திணிப்பதாகக் குற்றம்சாட்டுவதற்கு முன், ராகுல் காந்தி இந்த உண்மைகளை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்.
கடின உழைப்பால், உண்மையான மாணவர்கள் இங்கே சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உரிய நடவடிக்கை எடுத்த பின்பும், போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் சில தேசவிரோதிகள்!
No real arguments? Resort to cheap personal attacks!
#CJP goons mock PM @narendramodi for not having a family, completely forgetting that 140 crore Indians are his family.
திரு.நரேந்திர மோடி அவர்களுக்குக் குடும்பம் இல்லை என ஏளனம் செய்யும் இந்த அரசியல் வியாபாரிகளுக்குத் தெரியாது, 140 கோடி இந்தியர்களுமே அவரது குடும்பம் என்று!
#CJPProtests
சொந்த ஆட்சிக் காலத்தில் முறைகேடுகளை மறைத்துவிட்டு, இப்போது மாணவர்களின் நலனில் அக்கறை இருப்பது போல நாடகமாடும் காங்கிரசின் போலி அரசியலை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்!