எவ்வளவு பெரிய பெரிய அரசு பதவியில் இருக்கிறார்கள். இவர்களை நம்பி தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் மிகப்பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. விதிகளை பின்பற்றாத, மாணவர்களை ஏமாற்றி பணத்தை பிடுங்கும் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் மிக முக்கியமான பணி இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் இவர்கள் செய்தது என்ன? ஒரே பேராசிரியர் பல கல்லூரிகளில் வேலை செய்வதாக கணக்கு காட்டியதை கூட கண்டுபிடிக்காமல், மோசடி ஆய்வு செய்து, மாணவர்களை ஏமாற்றிய தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு இருந்திருக்கிறார்கள். இந்த மோசக்காரர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது நமது கடமை. நீங்களும் இந்த பணியில் இணைய https://t.co/XjRAPT8tlR அறப்போர் whatsapp குழுவில் இணையுங்கள். நாம் ஒன்றிணைந்து இந்த மெத்த படித்த மோசக்காரர்களுக்கு தண்டனை வாங்கி தருவோம். இவர்கள் மீது FIR பதிந்த அரசு இவர்களை பணி நீக்கம் செய்து விரைவில் இவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவோம்.
இந்த பேராசிரியர் மோசடி குறித்த விரிவான வீடியோ - https://t.co/VSjVUGFLbM
கோவாவில் இன்று நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 போன்ற நிகழ்வுகளில் நமது இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் #FitIndia இயக்கத்திற்கு பெரும் பங்களிக்கின்றன. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். நமது கட்சியின் இளம் சகாக்களான அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் அயர்ன்மேன் டிரையத்லானை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களில் இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
@annamalai_k@Tejasvi_Surya
@sunnewstamil@prakashraaj ஏன்டா பண்ணாட உன்ன எவன்டா இந்தி கட்டாயம்ன்னு சொன்னது புரோக்கர் பயலே
மாநில மொழி முதலில் அடுத்து ஆங்கிலம்
அடுத்து இருக்கும் மொழிகளில் உன்விருப்பத்துகாகு தேர்வு செய்கொள்ளலாம்
அவருக்கு தெரிந்த இந்தியால் உலகை ஆள்கிறார்
ஆனால் நீமாமா வேலைக்கு தமிழ்
கூட்டி கொடுக்க தெலுங்கு பேசற