Bigg Boss Common Man.
சாதாரண மக்கள் உங்களை எல்லாம் Bigg Boss வீட்டிக்குள்ள விட்டா எவ்வளவு கேவலமா இருக்கும்ன்னு பார்த்து தெரிஞ்சுக்கோங்கன்னு சொல்லாம சொல்லிட்டான் விஜய் டிவி.
இந்த வடக்கி வீடியோ எல்லாமே செம்ம ரீச் வீடியோக்கு 60K வாம்…🤡🤡
இப்படி இன்புளுவன்ஷர வச்சு இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டும் தவெகவின் அயோக்கியத்தனத்தை அம்மபலப்படுத்தும் வீடியோ part 2
@Rationalist_RMD bro Vera level sambavam 🔥🔥🔥
கிறித்துவ மதம் பரப்ப வந்த ஜோசப் பெஸ்கி தமிழ் மொழியின் செழுமையையும் அன்பையும் கற்றுக்கொண்டு தன் பெயரையே வீரமாமுனிவர் என மாற்ற வைத்த மொழி எம்மொழி .
தற்குறிகளுக்கு எப்படி புரியும் .
சினிமாவை மிஞ்சிய சேசிங்.. தாறுமாறாக சென்ற கார் - பால் லாரியை விரட்டிய மக்கள்..! DRUNK AND DRIVING அட்ராசிட்டி..!
#Thoothukudi | #Accident | #PolimerNews
அப்படி என்ன வன்மம் இந்த சேட்டன்களுக்கு ? எதுக்கு இப்படி திரியுரானுங்க ?
ஒவ்வொரு மலையாள திரில்லர் படம் பார்க்கும் பொழுதும் இந்த எண்ணம் எல்லோருக்குமே வந்துட்டு தான் இருக்கும்னு நினைக்கிறேன்.
ஒரு குற்றம் நடக்கும் போது கொலை செஞ்ச இடம், கொலை செஞ்சவன், கொலை செய்ய காரணமா இருந்தவன், காஜில போய் திரிஞ்சவன், கஞ்சா குடுத்தவன்னு இப்படி ஏதாவது ஒரு கேரக்டர் அல்லது இடத்துல கரெக்ட்டா தமிழ்நாட்டில் ஒரு இடம் அல்லது தமிழன்ல ஒருத்தன் தான் காரணம்னு கொண்டு வர்றானுங்க.
ஏதோ இப்போ வந்தது இல்ல பல வருஷமா தொடர்ச்சியா இதை பண்ணிட்டு தான் இருக்காங்க.
அது எந்த நடிகர் / இயக்குனர் படமா இருந்தாலும் சரி.
இந்தா இந்த #Uyir படத்துல குற்றவாளியே தமிழ் ஆளு தான்..அதுக்கு நடிக்கவும் ஒரு தமிழ் நடிகரை தான் போட்டு இருக்கானுங்க.
கேரளாவில் இருந்து நடிகர்களைக் கூட்டி வந்து நல்ல அழுத்தான கேரக்டர்கள் கொடுத்து அவர்களை இங்கே கொண்டாடிட்டு இருக்கு தமிழ் சினிமா.
அது ஹீரோ ஸ் ஹீரோயின், கேரக்டர் ஆர்டிஸ்ட்னு எல்லா ரகமான நடிகர்களுக்கும் அதே தான்.
அப்படி இருக்க தமிழர்களை இப்படி வில்லத்தனமா சித்தரிச்சு என்ன பண்ண போறானுங்க ? அப்படி என்ன ஆர்கஸம் அவனுங்களுக்கு ???
தமிழ்நாட்டு மேல அப்படி என்ன வன்மம் ? இதை எப்போ தான் தீர்க்க போறாங்க ???
இங்கே மலையாள இயக்குனர்கள் வரும்போது பத்திரிக்கையார்கள் லிஸ்ட் போட்டு இந்த படமெல்லாம்னு சொல்லி மூஞ்சிக்கு நேராவே கேள்வி கேக்கலாமே ? ஏன் இதுவரை யாரும் கேக்கல ?
இல்ல பத்திரிகையாளர்கள் யாரும் கவனிக்கலையா ???
@Bacteria_Offl பொத்திக்கிட்டு இருந்தாலாவது ஓட்டு விழும். இப்படி அட்டகாசம் பண்ணா கட்சிக்கு மூடுவிழா தான். மக்களின் அரசியல் எதிர்பார்ப்பு மாறிடுச்சு அதுவே தெரியாம 🔥 விட்டுடு இருந்தா தோல்வி நிச்சயம்.