"ஓட்டு வாங்கும்போது இனித்த பொட்டு, அதிகாரத்தில் அமர்ந்த பிறகு கசந்துவிட்டதா அமைச்சர் அவர்களே?"
ஏதோ பல ஆண்டுகளாக எம்மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். நிச்சயமாக ஒருநாள் மாறுவார்கள்!!.
#TVKVijayFails
தான் எந்த துறை அமைச்சர் என்றே இவருக்குத் தெரியவில்லை... இவர்களைப் பார்க்கும்போது தமிழ்நாட்டின் நிலைமையை நினைத்தால் மிகவும் பயமாக இருக்கிறது!
சுற்றுச்சூழல் துறைக்கும், சுற்றுலாத் துறைக்கும் வித்தியாசம் கூட தெரியாமல், தான் சுற்றுலாத் துறை அமைச்சர் என்று கூறிவிட்டு, பின்பு அருகில் இருப்பவர்கள் சொல்லிக்கொடுத்த பிறகு மீண்டும் Re-take கேட்கும் அளவுக்குத்தான் இங்கு #TVK அமைச்சர் திரு.VK ராஜீவ் அவர்களின் நிலை உள்ளது. தனக்கு ஒதுக்கப்பட்ட துறையின் பெயரையே சரியாகக் கூறத் தெரியாத ஒருவரால், அந்தத் துறையின் பணிகளை எப்படி நிர்வகிக்க முடியும்?
இந்த லட்சணத்தில் நிர்வாகத்தை ஒப்படைத்துவிட்டுத் தவிக்கும் தமிழகத்தின் எதிர்காலத்தை நினைத்தால் கவலைதான் மிஞ்சுகிறது.
#TVKFails
இதுகளை எல்லாம் சட்டப்படி தூக்கில் தொங்கவிட்டல் கூட சரி தான்.
அந்த பக்கம் TVK அமைச்சர் கீர்த்தன சிரிக்கிது
இந்த பக்கம் போலீஸ் அதிகாரி சிரிச்சுட்டு இருக்கானுங்க..
10 வயது சிறுமி கழுத்தை நெரித்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய அந்த நொடி அந்த ஒவ்வொரு நொடி அந்த குழந்தை மன நிலை எப்படி இருந்திருக்கும் என நினைத்தால் இந்த ஓநாய்கள் எல்லாம் சிரிப்பு வருமா?
அமைச்சர் கீர்த்தனா இந்த போலீஸ் அதிகாரிகள் அனைவரும் மண்ணில் வாழ்வதற்கே தகுதியில்லாத மிருகங்கள்.. TVk அமைச்சர் கீர்த்தனாவை எல்லாம் அங்கேயே நாளு அப்பு அப்பி இருக்கனும்.. எப்படி சிரித்துக் கொண்டு பேச முடிகிறது? இதை பார்க்கும் போது வரும் கோவத்திற்கு சட்டத்தை இயற்றி அனைச்சர் கீர்த்தனா இந்த அதிகாரி எல்லாம் தூக்கில் போடலாம். அப்போது தான் தன் பதவிக்கு என்ன பொறுப்போடு நடக்க வேண்டும் என்ற அறிவு வரும்.
கைது செய்வோம் என மிரட்டல் எல்லாம் எந்த பயமும் இல்லை - பண்ணுங்கடா.. இங்கே ஒரு பெரும் களவரத்தை தூண்டுவதற்கு அதுவே காரணமாகட்டும்..
மீண்டும் சொல்வேன் குழந்தை கொடூரமான சாவுக்கு TVK அமைச்சர் கீர்த்தனா சிரிப்புக்கும் இந்த அதிகாரி சிரிப்பார்கள் என்றால் இந்த மண்ணில் இருப்பதற்கு ஜெயிலில் போய் இருக்கலாம்.
அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் முன் வந்து இதனை கண்டிப்பதோடு இவர்கள் பதவியை பிடிங்க வழி செய்ய வேண்டும்.
25 கோடி மக்கள் தொகை, ஆனால் சொல்லிக் கொள்வது, சிறுபான்மையினர்...
தினமும் நிகழ்த்துவது வன்முறை,
ஆனால், பெயரோ அமைதி மார்க்கம்...
இலவசம், ரேஷன், இதர சலுகைகளை அனுபவிப்பது,
ஆனால், தேசத்துக்கு நன்றிக்கு பதிலாக துரோகம் செய்வது...
இவர்கள் யாரென்று தெரிகிறதா..
Udhaynidhi Stalin’s remark, that Sanatana Dharma must be eradicated, has already been adjudged by courts as “hate speech and a clear attack on Hinduism carrying implications akin to genocide”.
Today, inside the Tamil Nadu assembly, Stalin repeated the statement. No one objected.
இந்த மூன்று பெண்கள் யார் தெரியுமா?
1. மம்தா பேனேர்ஜி கட்சியின் ஷாஜகான் என்ற ரவுடியால் சந்தேஷ்காலி என்ற இடத்தில் கற்பழிக்கப்பட்ட தலித் பெண் ,,
இன்று பிஜேபி MLA🌹
2. இவரது RG KAR கல்லூரியின் டாக்டர் படித்த மகளை மம்தா கட்சியின் ரவுடி கற்பழித்து கொலை செய்துவிட்டான்
இன்று பிஜேபி MLA 🌹
3.இவரது கணவர் பிஜேபி என்பதால் மம்தா ரவுடிகள் கொலை செய்து விட்டனர்
இன்று பிஜேபி MLA 🌹
ஒன்றை மட்டும் சொல்லிகொள்கிறேன்
பிஜேபியை விமர்சிக்கும் அளவிற்கு இங்கு எவனுக்கும் அருகதை இல்லை
ஒரு ஓட்டில் வெற்றி பெற்ற TVK வேட்பாளரை சுற்றி வளைத்த
திமுகவினர்., உடனே TVK வேட்பாளருக்கு ஆதரவாக நின்று TVK-வை வெற்றி என்று அறிவியுங்கள் என்று அதிகாரிகளிடம் பேசிய பாஜக வேட்பாளர் திருமாறன் ஜி
"வங்காளத்தில் உள்ள முஸ்லிம்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. இந்துத்துவா வாக்காளர்களால்தான் நான் வெற்றி பெற்றேன்."
- நந்திகிராம் மற்றும் பவானிபூர் தொகுதிகளில் வெற்றி பெற்ற பிறகு பாஜகவின் சுவேந்து அதிகாரி
IT கம்பெனியில் வேலை பாத்துட்டு விஜய்கு ஓட்டு போட்டவன் எல்லாம் சோறு தான் திங்குறீங்களா?
--கழக அண்டா @Senthilvel79 கதறல்! 😁😂
IT கம்பெனிகள்
Uttar Pradesh 4,200
Madhya Pradesh 1,500
Bihar 280
IT கம்பேனிகள்
இருக்குடா கபோதி.. 😁😁
ஹெச் சி எல் கம்பெனியின் சிவ நாடார் வடக்கே போய் தான் கம்பெனி நடத்துகிறார்
டிசிஎஸ் இன்ஃபோசிஸ் விப்ரோ உட்பட பெரும்பாலான கம்பெனிகள் தமிழ்நாட்டை தாண்டிய கம்பெனிகள் தான்
மகாராஷ்டிரா உத்தரபிரதேசத்தில் தான் அதிகமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருக்கின்றன
தமிழகத்திலே இந்த ஐடி வேலை என்பது மிகவும் குறைவுதான்.
பெங்களூருவிலும் ஹைதராபாதிலும் புனேவிலும் குர்கானிலும் தான் தமிழர்கள் போய் வேலை செய்து சம்பாதிக்கிறார்கள்
இந்த மானங்கெட்ட அண்டா இப்படி உளறிக் கொண்டிருக்கிறது...💦💦💦
A clear and sharp picture of the absconding HR Manager Nida Khan of TCS in Nashik, please report to the nearest police station if you see her anywhere in India.
இதுவரை வெளியாகாத முக்கிய ஆடிய இதோ மக்களுக்காக..
ஆ ராசா நீங்கள் தானே பேசுவது?
உடனடியாக திமுக ஆ ராசா கைது செய்யப்பட்டு கலைஞர் டீவிக்கு பணம் கைமாறியதன் 2G ஊழல் விவகாரத்தை விசாரிக்கபட வேண்டும். கலைஞர் டீவிக்கு காசு கைமாறியதை அவரே கூறுகிறார் கேளுங்கள்.. முக்கியமாக திமுக தலைவர் ஸ்டாலின் விசாரிக்கப்பட வேண்டியவர்.
எங்கே செய்தி நிறுவனம் வாயை திறக்குமா பார்க்கலாம்!
(அனைத்து தேசிய ஊடகமும் இதனை எடுத்து பேச வேண்டிய நேரம் இது)
விவசாயிகளை சந்திப்பது என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.
கரும்பு காட்டில் சிமெண்ட் ரோடு போடுவதும், நெல் வயலில் மண் அள்ளிப் போட்டு சிவப்புக் கம்பளம் விரிப்பதும் உண்மையான உணர்வுகளை பிரதிபலிக்காது.
@narendramodi@BJP4India@arivalayam
மணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் தன் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பத்தாயிரம் பணமும் பிரியாணியும் கொடுத்து தனது தொகுதியில் வேலை செய்ய அனுப்பியுள்ளார்.
Appreciate the TTE for his respect for the Jawans
He saw two Jawans sleeping on the floor of the train near the toilet. He checked their ID card and arranged their seats as they could not get confirmed ticket and they are called for election duty urgently