#WATCH | கரூர் விவகாரத்தில், 10 மணி நேரத்திற்கும் மேலாக குடிப்பதற்கு தண்ணீர் இன்றி இருந்ததால், மயக்கமடைந்துதான் விழுந்தார்கள். அதுவும் பல பகுதிகளில் மயங்கி விழுந்தார்கள். மற்றபடி எந்த தாக்குதலும் நடைபெறவில்லை. காவல்துறையால் வெளியிலிருந்துதான் பாதுகாப்பு வழங்க முடியும். கூட்டத்திற்குள் இருந்தவர்களுக்கு அருகில் இருந்தவர்கள்தான் பாதுகாப்பாக இருந்திருக்க முடியும். இது அறைகுறை அறிவுள்ளவர்களுக்குக்கூட தெரியும்.
- திமுக செய்தித் தொடர்புக்குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கடும் கண்டனம்!
#TKSElangovan | #Karur | #TVKFails | #VijayFails | #KalaignarSeithigal
@sathiyamnews Dei nengalam 41 lives murder ra, dmk did mistake. They didn't put your name in charge sheet along with the original cm aadhav arjuna they should included your name as well.
DMK GenZ அன்பானந்தன் மீது என்னென்ன வழக்குகள் போட்டிருக்காங்க பாருங்க😱
ரூட் மாஃபியா என்னென்ன செய்யும் என்பதற்கு இதுவே உதாரணம்.
ஒருவரின் மெயிலை ஹேக் செய்து, அதை வைத்து என்னென்ன கோல்மால் வேலைகள் நடந்திருக்கிறது பாருங்க..
என்ன அவ்வளவு பயமா , CM சார்?
இதெல்லாம் அழிவுக்கான ஆரம்பமே 😡😡
#TVKVijayFails #anbanatham
நீ கேக்குற கேள்விக்கு எல்லாம் இவனுங்கிட்ட பதில் கிடைக்காது தம்பி 🥹
இது வரைக்கும் குதிரை பேரத்துல MLA-களை இழுத்தானுங்க...
இப்போ அரசு வேலைய கொடுத்து கரூர் இடை தேர்தலுக்கு மக்களை இழுக்க பார்க்கிறாங்க. அவ்வளவு தான் விஷயம் 🤮
மாணிக்கம் தாகூர் அவர்களே
கடந்த 50 ஆண்டு காலமாக எத்தனை கட்சியில் பிச்** எடுத்துட்டு இருந்தீங்க என்பதை மறந்துட்டீங்களா ஒட்டுண்ணி தாகூர் சார்
😂😂😂
புழுதில விட்டு பெரட்டிட்டாரு
இன்னா அடி டா சாமி
Define " மாஸ் "
என் சிங்கம் குகைக்குள் இருக்கு
- கலைஞர்
கட்சிகாரன் மேல திமுக காரன் வச்ச மாறி நம்பிக்கை போல வேறு எவரும் வைக்க முடியாது 🖤
இது தான் கழகம் 🖤❤
Vijay is going to talk to Karur people atop the same bus!
After witnessing people dying from the same bus, only a psycho will do it without any remorse.