This lady sits in banglore and peddles fake news about Tamilnadu …. Atleast show some finesse … understand the basic difference between an electric pole and a transformer 🙄🤦♀️
Thank you Hon. @mkstalin and Hon. @TRBRajaa for bringing Ford back!
For the next 12-18 months, TVK Ministers will be cutting ribbons and lighting lamps for projects that were brought by the #DravidaModel Government!
Let them enjoy the moment but we must tell the people whose work brought the projects to TN!
Ford நிறுவனத்தை ரீல்ஸ் கீர்த்தனா கொண்டுவந்தார் விஜய் ஐடியா கொடுத்தார் என பிரச்சாரம் பண்ண ஆரம்பித்துவிட்டனர் ரூட் மாபியா.. உண்மை என்னவென்றால் 2025 அக்டோபர் மாதமே இதற்கான திட்டமிடலை முழுவதும் அறிவித்திருந்தது Ford நிறுவனம். அதற்காக சுமார் 8 மாதங்கள் திட்டம் தயாரிக்கும் பணியும் 2024ல் தொடங்கியது. எனவே இதற்கும் ரீல்ஸ் கீர்த்தனாவிற்கும் சம்மந்தமே இல்லை. இன்னும் ஒருபடி மேலே சொல்லவது என்றால் அங்கே என்ன முதலீடு எதற்கு முதலீடு என்ன நிறுவனத்தின் விரிவான திட்டமிடல் என்பது கூட கீர்த்தனா அவர்களுக்கு தெரியாது என்பது தான் கசப்பான உண்மை..
கரூருக்கு விஜய் செல்ல தடை விதிக்கணும்னு திமுக மனு போடல.
சொல்லவர்றது ஒரே விஷயம் எந்த welfare scheme கொடுத்தாலும் கொடுக்கலாம். ஆனா அது CBI விசாரணையில் இருக்கும் வழக்குடன் தொடர்புடைய விஷயம் என்பதால், அந்த விவரங்கள் CBI-க்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்பது தான் கேள்வி.
அதை திரிச்சு வேற கதையா சொல்லுறது pure misinformation. @PWilsonDMK 🤗
நீதிமன்ற வளாகத்திலேயே ஆஜராக வந்த ஒருவரை காவல்துறை ஏன் தடுத்தது?
போலீஸ் கைது செய்தாலும் இறுதியில் நீதிமன்றத்தில் தானே ஆஜர்படுத்த வேண்டும்? அப்படியிருக்க, கோர்ட்டுக்கே வந்தவரை தடுக்க வேண்டிய அவசியம் என்ன?
அன்பானந்தத்தை தடுத்து வைத்து காவல்துறை எதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது?
நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து நீதித்துறை தலையிட்டு, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமா?
இது சட்டத்தின் ஆட்சியா... இல்லை ஹிட்லர் பாணி ஆட்சியா? #TVKVijayFails 😡😡