இன்று நூறாவது பிறந்தநாள் கொண்டாடும் விடுதலைப்போராட்ட வீரர், ஈடுஇணையற்ற மக்கள் தலைவர் பெருமதிப்பிற்குரிய திரு.நல்லகண்ணு ஐயா அவர்களை நேரில் சந்தித்து எனது அன்பையும் வணக்கங்களையும் தெரிவித்ததில் பெரும் மகிழ்ச்சி 🙏❤️
Glad to release the first look of #Kingston. Wishing dear @gvprakash and the entire team a great success. Looking forward to watching this adventure fantasy on the big screen 😊👍
Wishing the best, dear #AjithKumar Sir, for the 24H Series in Dubai! Your unwavering passion and dedication continue to inspire us all. May you achieve immense success in this as well, Sir ❤️❤️🤗