கடன் ஆகிடுச்சுனு கட்சியை விட்டு போறேனு சொல்றாரு.. ஒரு எம்.எல்.ஏ சொல்ற காரணமா இது? எவ்வளவு பெரிய துரோகம் தெரியுமா?".. அ.தி.மு.க எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த எம்.ஆர் விஜயபாஸ்கர் - கரூர் மாவட்ட செயலாளர் கமலக் கண்ணன் ஆவேச பேட்டி
#Karur | #ADMK | #VijayaBaskar | #MLA | #PolimerNews
கம்பம் செல்வேந்திரன்
திருவாரூர் அசோகன்
பள்ளிப்பட்டு நரசிம்மன்
ஜக்கையன்
தளவாய் சுந்தரம்
ஏ.கே.எஸ் விஜயன்
2006 முதல் தமிழ்நாடு அரசுக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்தவர்களின் பட்டியல்.
எல்லோரும் மக்களால் தேர்வு செய்யப்பட்டு ஆட்சி மன்ற அனுபவம் உடையவர்கள். எந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த இடத்தில் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
முதலமைச்சர் நடித்த படத்தை தயாரித்தவர் என்பதுதான் இதற்கான தகுதியா?
முதலமைச்சருடனான தனிப்பட்ட தொழில் தொடர்பை தமிழ்நாட்டுனான தொடர்பாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?
கர்நாடக காங்கிரஸ் அரசின் Proxy Government-ஆக செயல்படுகிறதா தமிழகத்தில் உள்ள #பொய்க்கால்_குதிரை_அரசு?
தமிழ்நாட்டைச் சாராத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்?
உங்கள் வெளிவராத படத்தின் தயாரிப்பாளர் என்ற Credential இருந்தால் போதுமா @actorvijay?
அதுவும் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே மேகதாது அணை பிரச்சனை நிலவிவரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பொய்க்கால் குதிரை அரசின் போக்கு ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு எதிராகவே இருப்பது ஏன்?
புதிய ஆணையம் என்ற பெயரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மழுங்கடிக்கும் வகையில் ஒரு இடைச்செருகல் தீர்மானத்தை நிறைவேற்றிய இந்த ஆச்சரியக்குறி அரசு, தற்போது கர்நாடகத்தை சேர்ந்த, பெங்களூரில் அலுவலகம் வைத்து திரைப்படம் தயாரிக்கும் ஒருவரை தமிழக அரசின் பிரதிநிதியாக அனுப்புவது எப்படி தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் என்பதை இன்றைய முதல்வர் மக்களுக்கு விளக்க வேண்டும்!
ஜம்மு மராத்தானில் 21 கி.மீ. ஓடியுள்ளார் காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா..
ஆனால், இந்தியாவிலேயே 3 கி.மீ. மராத்தான் ஓடிய ஒரே முதலமைச்சர் விஜய் என நிறைவு விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா...
#AadhavArjuna | #TVK | #CMVijay | #OmarAbdullah | #JammuKashmir | #Marathon
4 கோடி ரூபாய் லஞ்சம்?
சமீபத்தில் 800-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரப் புதுப்பிப்பு சான்றிதழை வழங்கினார் அமைச்சர் ராஜ்மோகன். அந்த நிகழ்ச்சியில், ‘இனி அங்கீகார புதுப்பிப்புக்கு ஒரு ரூபாய்கூடத் தர வேண்டாம்’ என்றும் பெருமிதத்துடன் சொல்லியிருந்தார். ஆனால், ஒரு பள்ளிக்கு அங்கீகாரத்தை புதுப்பிக்க 25,000 முதல் 50,000 வரையில் தொகையை லஞ்சமாக பெற்றிருக்கிறார்களாம் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் . குறைந்தது 2 கோடி முதல் 4 கோடி வரை லஞ்சமாக பெற்றப்பட்டிருக்கிறது!
முழு விபரம்: https://t.co/vNgRE1HfpO
#TVKVijay
மின்சார கண்ணா அதிரடி படை on the floor! 🫡🔥
தயவு செஞ்சு கரண்ட்டை மட்டும் கட் பண்ணிடாதீங்க சார்…
ஒரே அசிங்கமா போய்டும் சார்..!!
இப்படிக்கு
ப்ரோவின் அரசு
😂
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
@itisprashanth Yes, the government is taking very strict actions, but they need to allow some time for water treatment. Without sufficient time, it will severely affect the textile industry
முதல் போட்டியில் உள்ள நபர் உலகக் கோப்பை வாங்கினார் என்பது எவ்வளவு உண்மையோ,
அதே அளவிற்கு தான் இரண்டாவது போட்டோவில் உள்ளவர் எடப்பாடியார் அண்ணன் மகள் என்பதும்!
#யார்_அந்த_அண்ணன் ?
ஒரு அமைச்சர் முன்னின்று இப்படி ஒரு பொய்யை பரப்பலாமா?
This is also very wrong bro….