I have been misquoted. I said B1.617 is more transmissible, based on which it is a VOC. There is no data on its impact on diagnostics, therapeutics or vaccine effectiveness yet. @WHO updating variant data continously
https://t.co/UFZsMF6FkD via @scroll_in
தமிழகத்தில் #COVID19 நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழல் நிலவுவதால், மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகளை விளக்கி - அதற்கு @PMOIndia அவர்களின் ஒத்துழைப்பையும் ஆதரவினையும் கோரி கடிதம் எழுதியிருக்கிறேன்.
மகளிர் நலன் - உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம்.
தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி.
பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்.
#WATCH | Andhra Pradesh: Chaos ensued at Urban Health Centre in Narasaraopeta city of Guntur district, as people rushed to take their dose of #COVID19 vaccine. Visuals from earlier today.