VIDEO | Tamil Nadu: Chennai journalists, led by veteran editor N Ram, protest against alleged attack on fellow journalists by Sholinghur TVK MLA, urge government action.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7)
#Chennai
இந்தப் பெண் சொல்வதை கொஞ்சம் கேளுங்க.
தலைவர் @mkstalin அவர்களே இந்தப் பெண்ணை போன்று மிகவும் அறிவாற்றலுடன் பேசுபவர்களை திமுக கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த மாதிரி வீடியோக்கள் மக்களை சென்று அடைவது மட்டுமே மக்களுக்கு உண்மையை புரிய வைக்கும்
வீடியோ பகுதி ( 1)
OPERATION DRAWIDA
2018 -ல் பாஜக போட்ட ப்ளான் 2026 -ல் செயல்படுத்திட்டான் இதற்காக அப்பவே நிர்ணயித்த தொகை 4800/- கோடி ரூபாய்
ரஜினி ஒதுங்கிய காரணமும் இது தான் திராவிடத்தை அழித்து விட்டால் அதன் பிறகு நிலைமை உபியை போல் மாறிவிடும் என்ற அச்சம்
வட இந்திய மக்கள் தொடர்ந்து பாஜகவுக்கு வாக்களித்தார்கள். அதற்கான பலனை அறுவடை செய்யும் காலம் நெருங்கி விட்டது.
ஆரவல்லி மலைகளை குவாரிகளாக மாற்ற பாஜக அரசு முடிவு செய்துள்ளது. ஆரவல்லி மலைகளே வட இந்தியாவை பாலைவனம் ஆகாமல் காப்பற்றியவை. இனி வட இந்திய மக்கள் தாங்கள் விதைத்த வினையின் பலனை அறுவடை செய்வார்கள்.
வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணியைச் சேர்ந்தவர்கள் புர்கா அணிந்து கிரிக்கெட் விளையாடுவதாகப் பரவும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.
தற்போது நடைபெறும் உலகக்கோப்பை போட்டிகளில், அவர்கள் வங்கதேச அணிக்கான ஜெர்ஸி அணிந்தே விளையாடி வருகின்றனர். இது குறித்து நம் பக்கத்தில் ஏற்கனவே கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.
Proof:
https://t.co/oCzmVH53CN