தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைதாகியுள்ள பி.டி. அரசக்குமார் மற்றும் அன்பில் மகேஷ் இருவரும் நடத்திய நாடகத்தை சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே அண்ணன் அண்ணாமலை தெளிவாக விளக்கியுள்ளார் .
BIG 🚨 Tamil Nadu CM Vijay has set HUGE target of building a $1.5 TRILLION economy by 2035 😳
Ashok Kumar Lahiri -
"I have seen him in movies and TV as well. I was very impressed when he said — Tamil Nadu wants to grow to a 1.5 trillion dollar economy by 2035"
"This target was also discussed with PM Narendra Modi during Niti Aayog meeting"
Heartiest congratulations to our Hon. PM Thiru @narendramodi avl on becoming the longest-serving elected Prime Minister in India’s history, completing 4,399 days in office today.
May the almighty bless him with immense strength and good health in continuing his service to our nation.
Kirthi chakra awardee Lance Nayak Meenakshi Sundaram .
Neutralised a terrorist even after a bullet to his face !
We breathe freedom because of real
Life heroes like him !
Let’s never forget their sacrifice !
Jai hind ! 🇮🇳🇮🇳🇮🇳
Hearty congratulations to our very own @rpraggnachess on winning the Norway Chess 2026 title.
Winning four classical games in a row, taking down world champions, and securing the title with a spectacular final game is nothing short of phenomenal.
Tamil Nadu and the entire nation are immensely proud of his outstanding achievement.
நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
தமிழக அரசியலையே புரட்டி போட்ட ஒரு தலைவன்
அண்ணாமலை என்ற பெயர் இந்திய அரசியலில் இன்றைக்கு தலைப்பு செய்தி.
திருவண்ணாமலை போய் பாதை யாத்திரை போவோம்
அண்ணாமலையாரே பாதை யாத்திரையாக வந்ததும்,மக்கள் வரவேற்றதும் இங்குதான்...
தமிழ்நாட்டின் நம்பிக்கையாக பார்க்கப்படும் அண்ணன் அண்ணாமலை அவர்களே....
நீங்கள் தான் தமிழ்நாட்டின் மோடி ✍️
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @annamalai_k IPS Anna💐
தேசிய தலைமையிடம் அண்ணாமலை அண்ணா வைக்கும் கோரிக்கை அனைத்தும் நியாயமானது தான்!
நான் தலைவராக பொறுப்பேற்றால்.......
இனிவரும் தேர்தலில் பாஜக தனித்து களம் காண வேண்டும்.
நான் சொல்லும் நபர்களுக்கு தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்.சிபாரிசில் வருபவர்களுக்கு வாய்ப்பு வழங்க கூடாது.
சீனியர்கள் மதிக்கப்படுவார்கள் ஆனால் நிர்வாகத்தில் தலையீடு இருக்க கூடாது.
நிறைய இளைஞர்களை உள்ளே கொண்டுவர வேண்டும்.
Etc.......