@Rajraj06579797@joe_selva1 நீங்க யாரு ஐயா??
என்ன ஏது அப்படின்னு தெரியாம கமெண்ட் பண்ணிட்டு இருக்கீங்க.
இது கர்நாடகா மாநிலத்தில் நடந்த ஒரு துயர சம்பவம்...
@kristanjore இன்னும் இந்த படம் எங்க ந��க்குற மாறி அப்படின்னு தெரியல.. ப்ரோமோ ல கூட foreign கேர்ள் தான் இருந்தாங்க..
அப்படி ஒரு வேளை இந்த படம் foreign ல நடந்தா ஸ்டீயரிங் இடது புறம் தான் இருக்கும்..
நீங்க எவ்வளவு ஹாலிவுட் மூவி பாத்திருப்பீங்க இத கவனிச்சது இல்லையா???
@ThanthiTV அந்த பையனோட ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரதிக்கிறேன்
ஆனா எனக்கு ஒண்ணு புரியல..
எவ்வளவு முறை சொல்லியிருக்காங்க பள்ளி மாணவ மனைவி கிட்ட மோட்டார் சைக்கிள் கொடுக்காதீங்க அப்படின்னு..
ஏன் அதை யாரும் கேட்கிறதே இல்ல???
@karusundaraj@SiluvaM_ Bro ithe antha paiyan kasta pattu kaasu sethi KTM la new bike vena
Second hand la TVS 50 vangi ippadi potruntha accept pannalam because athu avan ulaippu ...
Ithula ipdi paattu podurathukku yenna ulaippa avan potrukkan??
@sunnewstamil அந்த அக்கா மேல தப்பா கூட இருக்கட்டும் ஒ��ு வேளை அவரு ஹெல்மெட் போட்டிருந்த இந்நேரம் அவர் உயிரோட இருந்திருப்பார்.
பலர் ஹெல்மெட் போட்ட அசௌகரியமா இருக்கு, முடி கலையுது, அது போட்ட ஸ்டைலா இல்ல இப்படி சொல்லி போடாம ஓட்டுறாங்க .
தயவு செஞ்சு ஹெல்மெட் போடுங்க எல்லாரும்..