சென்னைக்கு 10.5 கிலோ கிராம் திறன் கொண்ட 200 ஆக்ஸிஜன் உருளைகளை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களிடம் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன இயக்குநர் திரு.கண்ணன் அவர்கள் வழங்கினார்.
@PKSekarbabu@GSBediIAS#ChennaiCorporation
India's largest O2 bed #COVID19 facility will function tomorrow onwards at Ambalamugal. 100 O2 beds in Phase I, 500 in 5 & 1500 in 8 days. The temporary Govt. facility built in PPP mode will get O2 directly from @KochiRefinery. 480 staff including 130 doctors and 240 nurses.
We are providing food for home quarantine peoples at free of cost. We are facing issue while delivering kindly do the needful by providing approval for this service 🙏🏻@KarunanithiMla@mkstalin@Udhaystalin@naresh_karthik_
திருமண மண்டபங்களைத்
தற்காலிக மருத்துவ மனைகளாக
மாற்றுவதற்குத்
தமிழக அரசு முடிவெடுத்தால்,
முதல் மண்டபமாக
எங்கள் 'பொன்மணி மாளிகை'
திருமண மண்டபத்தை
மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம்.
மணம் நிகழ்வதைவிட
குணம் நிகழ்வதே மங்கலமல்லவா?
😌😌எப்போது முதல் மூச்சை இழுத்தீர்களோ அப்போதே இறைவனின் ஆளுமைக்குள் சரணடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.🙏🙏🙏
.... குருதேவர்...
#Mahayogam#Guruji#quote#quotes
The genocide against the Tutsi in Rwanda remains in our collective conscience as among the most horrific events in recent human history.
To prevent history from repeating, we must counter hate-driven movements & push for the full respect of all members of society. #Kwibuka
*🌹சுவாமி விவேகானந்தர்:*
இந்த மக்களை நினைத்து
நீங்கள் வியக்கும் விஷயம் எது?...
*🌹பரமஹம்சர்:*
துன்பப்படும்போது
எனக்கு ஏன்? என்னை மட்டும் ஏன்?. என்று கேட்பவர்கள்
இன்பத்தின் போது
அந்த கேள்வியை கேட்பதில்லை. அதை நினைத்து தான் வியக்கிறேன். #Mahayogam#quote#quote
தமிழ்நாட்டில் வெப்பநிலை மூன்றிலிருந்து 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என்பதால் பொதுமக்கள், விவசாயிகள், வேட்பாளர்கள், வாக்காளர்கள் ஆகியோர் மதியம் 12.00 முதல் 04.00 வரை திறந்தவெளியில் வேலை செய்வது மற்றும் ஊர்வலம் செல்வதைத் தவிர்க்க வேண்டும். - சென்னை வானிலை ஆய்வு மையம்