இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கிய பங்காற்றியவரும் வீரமங்கை ராணி வேலு நாச்சியாருக்குப் பக்கபலமாக இருந்து படைகளைத் திரட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போர் தொடுத்த திண்டுக்கல் விருப்பாச்சி பாளையத்தை ஆண்ட கோபால் நாயக்கரின் நினைவு நாளில் அவரின் தியாகத்தைப் போற்றுவோம்.
#BREAKING || திருச்சி விமான நிலையத்தில் 11 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது - 55 பேரிடம் விசாரணை
* திருச்சிக்கு வந்த விமானங்களில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிரடி சோதனை
* 60 விமான பயணிகளிடம் நடத்திய சோதனையில் 11 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
#Trichy | #GoldSmuggling
#JUSTIN || திருச்சி விமான நிலையத்தில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிரடி சோதனை
* 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் என தகவல்
#TrichyAirport
Recently #Ajithkumar went on a bike trip along with a 16 member team which included his #AK61 heroine #ManjuWarrier. The team toured Kashmir, Ladakh, Himachal Pradesh & Punjab, noted @ManjuWarrier4 in her social media.
Actress @ManjuWarrier4 excited about her bike adventures. She thanks Super rider actor #AjithKumar and a group of Adventure Riders from various parts of India for the ecstatic biking experience.
@proyuvraaj