விதிகளை மீறி காலைல 6 மணிக்கே திருவொற்றியூரில் மதுக்கடையை ஓப்பன் பண்ணி மது விக்கிறதா சொல்றாங்க.. உண்மைன்னா
@chennaipolice_@tnpoliceoffl@CMOTamilnadu மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்🙏🏻
Video link : https://t.co/vdMVsdMkf4
Id link : https://t.co/OuoNIs47xw
@polimernews எங்கள் தளபதி விஜய் அவர்கள் முதலமைச்சர் பதவி ஏற்றதை தொடர்ந்து
பழவேற்காட்டில் அமைந்துள்ள செம்பாசிப்பள்ளி குப்பம் சார்பாக மீனவர்கள் தங்கள் ஆதரவையும் மகிழ்ச்சியையும் மிகவும் சந்தோசமாக வெளிப்படுத்திய தருணம்.
பிரசாந்த் R
திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மாணவர் அணி
தலைமையில்
எங்கள் தளபதி விஜய் அவர்கள் முதலமைச்சர் பதவி ஏற்றதை தொடர்ந்து
பழவேற்காட்டில் அமைந்துள்ள செம்பாசிப்பள்ளி குப்பம் சார்பாக மீனவர்கள் தங்கள் ஆதரவையும் மகிழ்ச்சியையும் மிகவும் சந்தோசமாக வெளிப்படுத்திய தருணம்.
பிரசாந்த் R
மாவட்ட மாணவர் அணி
திருவள்ளூர் வடக்கு மாவட்டம்
தலைமையில்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக
பொன்னேரி தொகுதியில் அமைந்துள்ள லைட் ஹவுஸ் செம்பாசிப்பள்ளி குப்பத்தில்
தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டது.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பு
R. பிரசாந்த்,
மீ. கி ஒ செயற்குழு உறுப்பினர் - சந்துரு
செம்பாசிப்பள்ளி குப்பம் கி.செ
வெங்கடேசன்
234 தொகுதிகளிலும் வாகை சூடப்போகும் நமது வெற்றி வேட்பாளர்களை, நம் கழகத் தலைவர் அவர்கள் நாளை பெருமையுடன் அறிமுகம் செய்ய உள்ளார். ✊
உதிரம் சிந்தி உழைப்போம்!
ஒட்டுமொத்த தமிழகத்தையும் வென்றெடுப்போம்!
நாளை நமதே! 🚩💥
@kumarisoil Nanba நமக்கு கிடைச்ச கடைசி நம்பிக்கை நம் அண்ணன் தளபதி விஜய் மட்டும் தான்.
தயவு செய்து நம்ம அண்ணனா விட்டுடாதீங்க நண்பா. அரசியல்களதுல மக்கள் support positive irukku. நமக்கான உரிமை நம் அண்ணனிடம் மட்டும் தான் கிடைக்கும்.
🇪🇸🇪🇸🇪🇸🔥🔥🔥🔥தமிழக வெற்றிக் கழகம் பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும்.. திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி செயல் வீரர்கள் கூட்டம். மாபெரும் சக்தியுடன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.🔥🔥🔥🇪🇸🇪🇸🇪🇸