ஒருத்தன் தொடர் பாலியல் குற்றவாளின்னு தெரிஞ்சும், அவன குற்றம் சாட்டுன ஒரே காரணத்துக்காக என்ன வேலை செய்ய முடியாம பல வருஷம் கோர்ட் கேஸ்னு அலைய விட்டு ban பண்ணி, ஊர்ல இருக்க பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய மனுஷங்க investigate உம் பண்ணாம, film industry ICCs set பண்ணாம, பாலியல் குற்றவாளியோட கூடி குலாவறீங்கள��ன்னு கேக்க எனக்கு rights இருக்கு.
வீரமணியோ வைரமுத்துவோ எல்லாத்துக்கும் பல பேர் பல விதத்துல துணைபோயிட்டு… 🙏🙏
நான் என்ன பண்ணுறேன்ன்னு என்ன சொன்னேன்னு, என்ன கேள்வி கேட்ட அளவுக்கு வீரமணிய காப்பாத்துன system அ கேள்வி கேட்டாப்ல எனக்கு தெரியல.
இந்த உலகத்துலேயே பாலியல் குற்றவாளிய சுட்டி காட்டுனவங்கள ban பண்ணுன ஒரே நாடு தமிழ் நாடு. செதெச்சுறுவேன் அழிச்சுறுவேன்னு என்ன பேசுன பேச்சுக்கு, லாரி ஏத்தி கொல பண்ணாம விட்டீங்கன்னு சந்தோஶ படணும். உயிரோட விட்டீங்க அதுக்கு thanks.
முற்போக்கு. பெண்ணியம்.
மண்ணாங்கட்டி.
தமிழ்நாட்டை மதச்சார்பற்ற கட்சி மட்டுமே ஆள வேண்டும்.
எக்காரணம் கொண்டும் இம்மண்ணில் மதவெறியர்களுக்கு இடம் தரக்கூடாது.
மக்கள் பிரச்னைகளுக்கு என்றுமே குரல் தராதவர்கள்.. மதப்பிரச்னைக்கு மட்டும் ஓடி வருவார்கள்.
தன்மான தமிழர்கள்.. இவர்களை எப்போதும் போல ஒதுக்கி த��்ள வேண்டும்.