அண்ணா @actorvijay இது நீங்க ஆத்து ஆத்துன்னு ஆத்தின சொற்பொழிவு தானே
பிரைவேட்ல அதிக விலை கொடுத்து கரண்ட் வாங்க டெண்டர் விட போறீங்க அப்படி டெண்டர் விடுற மேட்டர்ல என்ன நடக்கும்னு உங்களுக்கும் தெரியும் மக்களுக்கும் நல்லாவே தெரியும்னே
மதுராந்தகத்தில் தவெக வேட்பாளைரை வெல்ல வைக்க வாக்கிற்கு பணம் கொடுத்தது மட்டுமில்லாமல் சுயேச்சை வேட்பாளர்களையும் அவர்களின் வாக்குச்சாவடி முகவர்களையும் விலைக்கு வாங்கியதை அம்பலப்படுத்தும் சுயேச்சை வேட்பாளர் !
இதுதான் தூயசக்தியா? @TVKVijayHQ
Journalist: you are using unparliamentary words against CJI
The LAWYER : If the constitution itself is getting destroyed what will you do with parliament. The CJI Surya Kant is an agent
#Chalodilli#rahulgandhi
Abhijeet just threw down the gauntlet. 🔥
“If you have the courage, release the entire video.”
Edited clip omits his pleas to call his cousin and lawyer. Even his family didn’t know where he was held.
You can’t edit your way out of this one.
லாலு பிரசாத் யாதவ் ஒரே ஒரு வாட்டி தான் ரயில்வே அமைச்சர் ஆனார் - மொத்த பீகார், பீகாரிகள் வளர்ந்தனர்!
இவரால சிவகங்கை, காரைக்குடிக்கு என்ன பெரிய பயன்? ATM திறந்து விட்டதை தவிர!
தெண்டம்யா நீர்!
அடுத்த தெண்டம், உம்ம மகன்.
சிபிஐ ஆபிசிலிருந்து சிரித்து கொண்டே வெளியே வந்தார் விஜய். கரூர் சம்பவம் நடந்து ஒரு வருடம் ஆகியும் சார்ஜ்சீட் கூட சிபிஐ தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கை கண்காணிக்க உச்சநீதிமன்றம் அமைத்த குழுவையும் காணவில்லை.
கே.என்.நேரு மீது FIR போட உச்சநீதிமன்றம் வரை சென்று அழுத்தம் கொடுத்தது ED, செந்தில் பாலாஜியை ஒருவருடம் வரை சிறையில் அடைத்து வைத்தது ED. ஆனால் 41 பேர் இறந்து போய் ஒருவருடம் ஆகியும், ஒரு சார்ஜ்சீட் கூட பதிவு செய்யவில்லை சிபிஐ.
பாஜக ஆதரவு இருந்தால் எவ்ளோ பெரிய வழக்காக இருந்தாலும் தப்பிக்கலாம் என்பதற்கு கரூர் கேஸ் ஒரு உதாரணம்.💥💥
9.46 போட்ட பதிவில் இருந்த பாஜக என்கிற வார்த்தை 10 நிமிடத்தில் காணாமல் போன மர்மம் என்ன..
இப்படிப்பட்ட தொடை நடுங்கி கட்சியின் ஆதரவை வைத்து பாஜகவை எதிர்க்க போறீங்களா.@INCTamilNadu 🤡 @thirumaofficial 🤡
#BREAKING | உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் மேம்பாட்டு சங்கத்தினரை பல்வேறு மாவட்டங்களில் வீட்டுக்காவலில் தடுத்து வைத்த போலீசார்
#SunNews | #MedicalWorkers | #TNHospitals | #Protest