@dinamalarweb உள்நாட்டு செய்திகளையே உண்மையாக போடுவதில்லை, இதில் ஆஸ்திரேலியா பற்றி தவறான செய்தி. கூடவே உண்மையின் உரைகல் என்று தனக்குத்தானே பட்டம். இங்கு ஆஸ்திரேலி���ா பிரதமர் தினமும் உரையாற்றுகிறார், இப்படி எ��்கும் சொல்லவில்லை, பள்ளிகள் கூட இயங்குகிறது.