The discrepancies in the translated NEET question papers have discriminated against non-Hindi speaking students. I urge all Chief Ministers of non-BJP ruling States to join together in opposing this unfair test on this ground also. (2/2) #NEETKillsPradeeba#BanNeet
You cannot have both fairness and NEET.
NEET is fundamentally unfair.
While I cannot speak for every state, I can certainly speak for Tamil Nadu. Every political party in Tamil Nadu except the BJP opposes NEET. The Tamil Nadu Legislative Assembly has repeatedly passed resolutions and Bills seeking exemption from NEET.
Stop defending the indefensible. #ScrapNEET once and for all.
Look out for my Op-ed in tomorrow's edition of @The_Hindu, where I set out in detail why NEET is fundamentally unfair and why it must be abolished.
ராகுலை அடிச்சி மூக்கை உடைச்சதுக்கு தலைவர் ஸ்டாலினோட தம்பி இருந்திருக்கனும்
வக்காளி இந்தியாவை யே அலற விட்டு இருப்பாரு
முதுகுல குத்தின கெரகம் எங்கள் கைகளை கட்டி போட்டுடுச்சு..
தொடை நடுங்கி கூட்டணியில கூட யாருமே பேசல...😂😂😂
FDFS டிக்கெட் கிடைக்காதது, கார் பார்க்கிங் கிடைக்காதது, ஆன்லைன் ஆர்டர் சீக்கிரம் வராதது இது போன்ற முக்கிய பிரச்சனைகளை தவிர தமிழ் நாட்டில் வேறு பிரச்னைகள் இருப்பதாக தெரியவில்லை. மக்கள் சுபிட்சமாக மகிழ்ச்சியாக, சொல்லப்போனால் பின்லாந்து, சுவீடன், நார்வே அளவுக்கு..வாழ்கிறார்கள்..
தலைநகர் நீட் தேர்வுக்கு எதிரா போராடிட்டு இருக்கு..முதன்முதலா போராடுன தமிழ்நாடு அமைதியா இருக்கு..காரணம் எந்த போராட்டமும் பண்ற மனநிலைல தமிழ்நாடு இல்ல. எதுக்காக யாருக்காக நாம போராடணும்னு எதன் மீதும் ஒரு பற்று இல்லாத நிலைக்கு தமிழ்நாடு வந்திருச்சு