@ungalsanam பைத்தியம். என்ன போராட்டம் என்ன நோக்கம்னு ஒன்னும் தெரியாம போயிட்டு, பிணநாயகன் படம் பாத்துட்டு வந்தேன்னு ஒளரிட்டு இருந்ததால, மைக்க புடுங்கி துரத்தி விட்டாங்க உன்ன
5 வருஷமா கதவை சாத்திட்டு தூங்குவானுங்க... தேர்தல்னு ஒன்னு வந்தா மட்டும் 'சீட் ஷேரிங்' பேச போஸ்டரோட வெளிய வருவானுங்க! தமிழ்நாட்டு காங்கிரஸ் எக்கனாமி = தேர்தல் சீட் டிமாண்ட் மட்டுமே! 🚶♂️🎟️
Shri Dharmendra Pradhan is one of the finest public servants I know. He cares deeply about the youth of this nation, and particularly about rural students. We have had many discussions on how to better skill our rural youth.
I am sad to see him resign. He has put the nation above self, and my respect for him is even greater now.
Thank you for your service Pradhan-ji, please keep fighting the good fight 🙏
தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
#OpenYourMouthCMSir!
Despite Tamil Nasdu govt announcing salary hike for ESI for TASMAC shops, they still collect Rs 10 extra. When customers questioned them, “that’s how it is”, said the staff. For a bill worth Rs 660, Tasmac staff Rs 720. (Rs 10 extra for six bottles) in Anna Nagar while they changed Rs 360 when bill was supposed to be Rs 340 in T Nagar. The bills and images of the staff who collected the money 👇🏽 (1/2) story in @TOIChennai below.@CMOTamilnadu@VigneshTvkCbe
சிவகாசி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையும், தொகுதி மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றும் வகையில், சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனை மற்றும் ரயில் நிலையம் வரை செல்லும் புதிய பேருந்து சேவையை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தேன்.
இந்த புதிய சேவை பொதுமக்கள், நோயாளிகள், மாணவர்கள் மற்றும் பயணிகளின் அன்றாடப் பயணத்தை எளிதாக்கும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மக்கள் நலனே எங்கள் முன்னுரிமை.
இவரு தான் கோயம்பேடு ரோகிணி தியேட்டர் ஓனர். இவரே இவரு தியேட்டர் ல digital payments இல்லாம பணமா வாங்குவாரு விசை படத்துக்கு. இங்க வந்து victim card வேசம் போட்டு நடிக்குறாரு
For five long years, those who never had the courage to question those in power have suddenly discovered their voice after May 4, 2026.
That old political playbook has expired.
The people of Tamil Nadu chose a government that is accountable, transparent, and committed to serving every citizen - irrespective of caste, religion, or background.
Hon’ble Minister Raj Mohan was not appointed because of his caste. He was appointed because of his merit, ability, and the confidence reposed in him. The same principle applies to every Minister in our Cabinet.
While some are still obsessed with reducing people to caste labels, we are focused on solving the real problems faced by people of Tamil Nadu. Our priority is to ensure every citizen receives good governance, equal opportunity, and effective administration.
We welcome genuine questions. We will always answer them with facts, performance, and governance - not propaganda or divisive politics.
If you still believe outdated political theatrics and identity-based narratives can distract the people of Tamil Nadu, it’s time to come up with a better script. The old playbook no longer works.
@imrajmohan@TVKVijayHQ@BussyAnand
Yet another case of custodial death in Tamil Nadu
A 24-year-old Arunachalam, who was picked up by the police in Thoothukudi, died in hospital. His family has alleged that he was subjected to custodial torture.
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
தில்லியில் நடைபெறும் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாகவும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழ்நாடு முழுவதும் SFI மற்றும் DYFI அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழர்களைக் கைது செய்துள்ள தமிழக காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
“கடந்த காலத் தவறுகளில் இருந்து நீங்கள் பாடம் கற்றுக்கொள்ளவே இல்லையா?” என்று வினாத்தாள் கசிவுப் பிரச்சினையில் தேசியத் தேர்வு முகமையை (NTA) பார்த்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்ட அதே கேள்வியை தமிழக காவல்துறையைப் பார்த்துக் கேட்கிறோம்.
ஒன்றுகூடி அறவழியில் போராடும் இளைஞர்களை இரவோடு இரவாக அப்புறப்படுத்த வேண்டிய தேவை என்ன? போராட்டமே ஜனநாயகத்தின் உயிர் பகுதி; எதன் பொருட்டும் அதனை இழக்க மாட்டோம்.✊
1/2
#ReleaseSFI_DYFI_Comrades #BanNEET #SFI #DYFI #StudentProtest #StandWithStudents #JusticeForStudents