#StarAiKelungal#starsportstamil pakistan bangladesh ல கூட நல்ல pace attack 110kph+ இருக்கு ஆனா இந்தியா team ல 95 , 100 kph தான் இருக்கு keeper up to the stumps வரவேண்டியதாக இருக்கு. இந்த pace attack வச்சி இந்தியா team க்கு cup win பண்ண வாய்ப்பு இருக்குதா?
#staraikelungal experts , நாம் சொல்கிறோம் DRS எடுக்கலனு , but நாம poor umpiring தானே சொல்ல வேண்டும் . Live ல TV ல பார்க்கும் போதே out clear ஆக தான் தெரிந்தது. இது poor umpiring தான்
@PinkSonnet1@VijaySethuOffl என்னமா பாரு, amit students வச்சி சமையல் பண்றேன் சொன்னாரு .உனக்கு இதுக்கு சம்மதம் சொல்லிட்டா problem solve ஆகிடும்னு பிரச்சினையை பெருசாக்கிட்டு போற
#staraikelungal தல தரிசனம் , ஒரு six பார்த்தால் போதும் என்று நினைத்து போட்டியை காண வந்தவர்களுக்கு போட்டி fullfill ஆக அமைந்திருக்கு��் . ஆனால் உண்மையான cricket ரசிகர்களுக்கு ஏமாற்றமே
2023 WC ல australia league matches ல தோத்தது vs SA and india . அதுக்குrevenge எடுக்குறமாதிரிSemi finals and finals அந்த ரெண்டு team ஐயும் beat பண்ணி cup win பண்ணுநாங்க #staraikelungal