டீசல் சப்ளை நிறுத்தப்பட்டதா 🤔
43,865 கோடி கடன் உண்மையில் யாருடையது 👇
நாலு சுவற்றுக்குள் உட்கார்ந்து கொண்டு பொய் செய்திகளை பரப்பும் சவுக்கு சங்கர் 🤧
Credits : YT Channel - Sheik_explores
🔴கடந்த பத்து நாட்களில் அரசு செய்த மிக முக்கியமான விஷயங்களை நுணுக்கமாக பட்டியலிடப்பட்டிருக்கிறது.
Virtual warriors எந்த ஒரு முயற்சியும் தவறவிடாதீர்கள் முழுமையாக இந்த செய்திகள் அனைத்தையும் கொண்டு போய் சேர்ப்போம்.
தொழில்துறையில் ஆரம்பித்து உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால ஊக்கத்தொகையை உயர்த்தி கொடுத்தது வரை பிரமிக்க வைக்கும் அறிவிப்புகள் மற்றும் முயற்சிகளின் தொகுப்பு இது.
I’m wondering!!
Every single time I tighten the noose , every time I crack the whip on those mafias, such allegations surfaces !!!
Precisely 3 to 4 days later!!
It’s been the pattern since my day one in office!!!
No matter what they do, I stand firm on our honourable chief minister’s commitment to protect the resources of our land!!
அடப்பாவி... இப்படி தனியாருக்கு தாரை வார்த்து குழந்தைங்க விளையாட்டுல விளையாட அசிங்கமா இல்ல @PriyarajanDMK 😡
அண்ணா இது இப்படி எப்டிலாம் திருட்டு வேலை பாத்திருக்குனு ஃபைலை ஒபன் பண்ணுங்கண்ணா @TVKVijayHQ@CMOTamilnadu 🙏🏻