ஒரு நகரம் முழுவதும் சாக்கடை நிரம்பிய நீர்நிலைகள். அந்த நீர்நிலைகளை நகராட்சி சரியாக சீரமைக்கவில்லை; இளைஞர்களையும் சீரமைக்க அனுமதிக்கவில்லை.
எல்லா தடைகளையும் தாண்டி இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து சாக்கடை நிரம்பிய குளங்களை கடுமையாக போராடி சீரமைத்தாலும், சீரமைக்கப்பட்ட அதே குளங்களில் மீண்டும் சாக்கடையை கொண்டு வந்து விடுகிறது நகராட்சி நிர்வாகம்.
இந்த அநியாயம் நடப்பது தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில், அத்தனை அநியாயத்தையும் செய்வது நகராட்சி நிர்வாகம். மக்களுக்கு நீதி கிடைக்குமா?
மன்னார்குடியில் குப்பை லாரி கிளீனராக, பின்னர் குப்பை லாரி டிரைவராக வாழ்க்கையை தொடங்கி, பின்னர் தீமுக தலைவர் கருணாநதிக்கு கார் டிரைவராக சென்னைக்கு சென்றவர்தான் டி.ஆர் பாலு.
பின்னர் 40 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக ராஜ்யசபா எம்பி ஆகி, அப்படியே தென் சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் எம்பியாக விட்டுவிட்டு 21 ஆண்டுகள் இருந்தார், அவற்றுள் 14 ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்தார் டிஆர்.பாலு.
மேற்சொன்ன பதவிகளை பயன்படுத்தி அரசாங்கத்தை ஏமாற்றி, மக்களை ஏமாற்றி ஊழல், லஞ்சம்,மோசடிகளை செய்து இன்று டிஆர். பாலுவுக்கு சொந்தமாக பல பெரிய கப்பல்களை வாங்கி உள்ளார்.
அவருக்கு சொந்தமான கப்பல்கள் வெளிநாடுகளில் பயணம் செய்து கொண்டு இருக்கிறது.
அவருடைய கப்பல்களின் மதிப்பு மட்டுமே 40 ஆயிரம் கோடிகளுக்கு மேல் என்றும், அவருக்கு சொந்தமான 8 மதுபான ஆலைகள் தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ளது.
தீமுகவில் டிஆர். பாலு மட்டுமே சுமார் 80 ஆயிரம் கோடிகளுக்கு மேல் முறைகேடாக சொத்துகளை சேர்த்து உள்ளார்.
டிஆர் பாலு ஒருவர் மட்டுமே அவ்வளவு கொள்ளை அடித்துள்ளார் என்றால், மற்ற தீமுகவினர் எல்லாம் எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள்.!
அப்பறம் தமிழ்நாடு 10 லட்சம் கோடி கடன்கார மாநிலமாக ஏன் இருக்காது?
தமிழக மக்களின் பணத்தை கொள்ளை அடித்து சொத்து சேர்த்த தீமுக இனி வேண்டவே வேண்டாம்.
#ஒழியட்டும்தீமுக
#வாழட்டும்தமிழ்நாடு
-பிரதி பதிவு
பள்ளி கல்லூரி மற்றும் தொல்லியல் ஆய்வுத்தளங்களில் வலிந்து திணிக்கப்படும் திராவிட மொழிக்குடும்பம் எனும் வார்த்தைப் பதத்தை செருப்பால் அடித்து ஒழிக்காமல் தமிழின மீட்சி இல்லை.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தெலுங்கரை இயக்குனராக நியமிக்கும் திமிர்த்தனம் கொண்ட அதிகாரத்தை வீழ்த்தும்போதுதான் அது சாத்தியமாகும்.
@cartoonistbala
வாழ்க்கை எப்படி வேணா மாறலாம் சாரே:
இன்னைக்கு இந்த பையன் முகம் இல்லாம பல வீடியோக்கள் இல்ல.
பேரு அருண். தெலுங்கானாவை சேர்ந்தவராம்.
நேரு என்கிற டிரைவர்கிட்ட கிளீனரா இருந்திருக்கான். அப்போ அவர் சொன்ன காமெடிக்கு சிரிச்சுட்டு இருக்கப்போ அவர் எடுத்து விட்ட வீடியோ தான் இது.
பையன் நாலாவது வரைக்கும் தான் படிச்சுருக்கான். ஆனா அதுக்கு அப்புறம் டிரைவர் நேரு வற்புறுத்தி படிக்க வச்சு இப்போ 10வது பாஸ் பண்ணிட்டான் போல...
அந்த பையன் பேசுறப்போ :
இவ்வளவு பேர் என் சிரிப்பை ரசிப்பாங்கன்னு நான் கனவுலயும் நினைக்கல.
வறுமையோட வலில இருந்தப்போ, அந்த ஒரு நொடி சிரிப்பு என் வாழ்க்கையை மாத்திருச்சு
நேரு அண்ணா எனக்கு கடவுள் மாதிரி. அவர் வற்புறுத்தலைன்னா 10வது படிச்சுருக்கவும் மாட்டேன்.
வீடியோ எடுக்குறது மட்டுமல்லாமல், நல்லா படிச்சு மரியாதைக்குரிய வேலையைச் செய்யனும்., அவரைப் போலவே வறுமையில கஷ்ட படுற குழந்தைகளுக்கு உதவவும்னு ஆசை...
_ அருண்...
நம்புங்க சார் எந்த நொடிலயும் நம்ம வாழ்க்கை மாறும் ❤️
என்ன நம்மள சுத்தி நல்ல மனசுகள் இருந்தா போதும்...
வயித்தெரிச்சல் புடிச்ச, மனசுக்குள்ளயே சூனியம் வைக்கிற மாதிரியான சொந்தக் காரனுங்க இருந்தா கொஞ்சம் கஷ்டம் தான்...