Tech boss channel புகழ் மீனாட்சி நாச்சியார் ,திருட்டு வழக்கில் கைது என செய்தி போடுங்கப்பா.
அந்த பொண்ணே முழு பேரு சொல்ல தான் பெருமை பட்டுக்கும்..
மீடியா பயலுகளுக்கு வெட்கமா இருக்காம்.முழு பெயர போட.
மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது எனப் பிரதமர் முன்னிலையில் பேசியுள்ளார் கர்நாடக முதலமைச்சர்.
தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில், இனியும் அமைதி காக்காமல் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியவற்றை வலியுறுத்தி மாண்புமிகு @CMOTamilnadu அவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதம்:
#Cauvery #Mekedatu #DeltaFarmers
பக்கத்துல உக்காந்து இளிச்சுட்டு இருக்கிறவன் கலைஞர் காலை நக்கியே பல காரியங்கள் சாதிச்சுகிட்ட பீட்டர் அல்போன்ஸ்..
இவனுகளுக்கு எல்லாம் செருப்படி கொடுக்கவே திமுக ஆட்சியை பிடிச்சே ஆகனும்.
தவெக ஆட்சிக்கு வருவதில் மிக முக்கிய பங்கு ஆற்றியது MUA(make up artist) மற்றும் பியூட்டி பார்லர் பெண்கள். அவர்கள் தான் தெருமுனை பிரசாரம் போல தொடர்ச்சியாக பெண்களிடம் பிரசாரம் செய்தார்கள். ஆனா அதுல முக்கால்வாசி ஆட்கள் குற்றப்பின்னணி மற்றும் வெளிப்படையாக பிராடுகள் தான்.
ஒரு சின்ன உதாரணம் இந்த பெண்மணி சுதா. Profile description பார்த்தாலே தெரியும் doctor of arts, doctor of cosmetology என்று இரண்டுமே கிடையாது, போற போக்குல நாச்சியப்பன் பாத்திர கடையில் வாங்கிய பிராடு, இந்த பிராடு இதுல international certified MUA ஆம்..யாரு certify பண்ணா? இவர்களே காசுகொடுத்து வாங்கி கொள்வது, வேற வேலை கிடையாது.
இந்த பெண்மணி எல்லாம் முழுக்க முழுக்க பிராடு.ஆனா உண்மையின் வடிவம் போல பேசுவார்கள். இது மாதிரி பல ஆட்கள் இருக்கிறார்கள். பெரிய list போட்டா தேறும்.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய சம்பவம் பண்ணிட்டு குருப் 2 எக்ஸாம் எழத போற பொண்ணுக்கு all the best சொல்ற மாதிரி பேசுறாங்க மூர்த்தி அண்ணா tuff கொடுப்பாங்க போல ??
சங்கீதா புருஷன் கள்ளப் பொண்டாட்டி வச்சிருந்தா அது தனிப்பட்ட விஷயம். உன் புருஷன் கள்ளப் பொண்டாட்டி வச்சிருந்தா அது சமூகப் பிரச்சையா? உனக்கு ஒரு நியாயம், சங்கீதாவுக்கு ஒரு நியாயமா? @TVKPartyHQ@TVKVijayHQ@actorvijay
மகிழ்ச்சியின் வடிவமாக வலம் வரும் மழலைச் செல்வங்கள் அனைவருக்கும் என் இனிய குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தூய அன்பையும் - தன்னிகரில்லா கனவுகளையும் சுமந்து நிற்கும் குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க என்றைக்கும் துணை நிற்போம்.
ஒவ்வொரு குழந்தையும் அறிவின் துணையோடு வாழ்வில் வென்று சமூகத்தை உயர்த்த என் அன்பும் - வாழ்த்தும்!
#HappyChildrensDay
#WATCH | விருதுநகரில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பங்கேற்ற அரசு விழாவில் மின்வெட்டு.. வீடியோ பதிவு செய்ய வேண்டாம் எனச் சொன்ன விருதுநகர் எம்.எல்.ஏ. செல்வம்
#SunNews | #Powercut | #Virudhunagar
இந்த அழுகை அழுகுறாங்க ஏதாவது ஒரே ஒரு தற்குறி இதை பத்தி பேசுவானுங்களா ?
பேசமாட்டானுங்க
நாளைக்குளா இந்த சகோதரியை தப்பானவங்கன்னனு Narrative செட் பண்ணாலும் ஆச்சரியபடுவதற்கில்லை
Avan disrespect pannikitae Irukatum avana mannichi vitukutae finalist stage kutitu poidunga BBTeam VJS
Even You will give Title to This Egoistic misogynist
VijayTv always Encouraged&Enabled these Types of misogynist fromSeason 1 This Season I see no different
#BiggBossTamil10
கன்செண்ட் இல்லாம தொடறது, ஆபாசமா மெசெஜ் அனுப்பறதுன்னு எதுவுமே இந்த @TVKVijayHQ தற்குறிகளுக்கு செக்சுவல் ஹராஸ்மெண்ட் இல்லை. அது எல்லாம் நார்மல் பிகேவியர்தான். இப்படித்தான் இவங்கள வளத்துருக்கு இந்தத் தற்குறி @TVKPartyHQ கட்சி.
@lakhinathan வழக்கு பதிங்க தோழர்.
விஜய் நடிகை சங்கீதக்காக விஷம் குடிச்சான் அதனால தான் அவன் அப்பன் சங்கீதனு ஒரு பொண்ணையே கட்டிவச்சார்னு சோசியல் media ல இருக்கு , அடுத்தமுறை point சொல்லடா தரங்கெட்ட ஜென்மமே
@CTR_Nirmalkumar