🇮🇳 On Constitution Day, let us honour Bharat Ratna Dr. B. R. Ambedkar Ji and the visionaries who shaped our Constitution.
Let us uphold Justice, Liberty, Equality & Fraternity and strengthen the spirit of Indian democracy.
Happy #ConstitutionDay! Jai Hind! 🇮🇳
— S. PravinKumar
Some goodbyes are silent, but their emotions are eternal. 💛
Thank you, Mahi, for everything. You may leave the field, but never our hearts.
Forever No. 7. Forever a Legend! 🏏💛
#ThankYouMSD#Thala#MSDhoni
Warm birthday wishes to Shri @Tejasvi_Surya , Member of Parliament from Bengaluru South.
May you continue to serve the people with the same energy, dedication and commitment, and achieve greater heights in public life. Happy Birthday!
குஜராத் மாநில துணை முதலமைச்சர் மாண்புமிகு திரு. Harsh Sanghavi அவர்களை புதுச்ச���ரி விமான நிலையத்தில் வரவேற்று மகிழ்ந்த தருணம். 💐
மாண்புமிகு அவர்களின் வருகை சிறப்பாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
A pleasure welcoming Shri Jagdish Panchal Ji, Hon'ble President of BJP Gujarat , during his visit to Puducherry and be part of his courtesy meeting with Shri. V P Ramalingame Ji, State President, BJP Puducherry.
#PuducherryBJP#BJP4India#JagdishPanchal
புதுச்சேரி மாநில முன்னாள் சபாநாயகர்
திரு. ஏம்பலம் ஆர். செல்வம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன். 🎂💐
#HBDEmbalamRSelvam#Puducherry
தர்மமும், நீதியும், தேச நலனும் எப்போதும் வெல்லும் என்பதை உணர்த்தும் நன்னாள் இது. நம் நாட்டின் பாரம்பரியப் பெருமைகளைப் போற்றி, மக்கள் அனைவரும் நல்வளமும் சுபிட்சமும் பெற என் நெஞ்சார்ந்த தீபாவளி வாழ்த்துகள்!
#HappyDiwali
It was an honour to warmly welcome Smt. Nimuben Jayantibhai Bambhaniya Ji, Hon’ble Minister of State for Consumer Affairs, Food & Public Distribution, Government of India, at Puducherry Airport.
#WelcomeToPuducherry#Puducherry
🇮🇳 Remembering the Iron Man of India, Bharat Ratna Sardar Vallabhbhai Patel Ji, on his birth anniversary.
His vision, courage and commitment to national unity laid the foundation for a united India.
#SardarPatel#RashtriyaEktaDiwas#NationalUnityDay
பாரதத் துணை ஜனாதிபதி மாண்புமிகு திரு.CP Radhakrishnan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
Warm Birthday Greetings to Honourable Vice President of India Thiru.CP Radhakrishnan Avargal.
அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்! 🌼🪔
✨ அன்னை பராசக்தியின் அருளால், வாழ்வில் வளமும், நலமும், வெற்றியும் பெருகட்டும்! 🙏
🌸 இல்லங்கள் தோறும் மகிழ்ச்சி பொங்கட்டும்! தொழில்கள் சிறக்கட்டும்! வாழ்வில் வெற்றிகள் தொடரட்டும்! 🌸
🙏 இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்!
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின், "Protocol Department" மாநிலத் துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. ரஜீஷ் அவர்களுக்கு வாழ்த்துகளுடன் கூடிய நியமனக் கடிதம் மாநிலத் தலைவர் திரு. V P Ramalingame அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
#BJP4Puducherry#Congratulations
🙏 A Hearty Welcome to Puducherry! 🌸
With immense respect and warm regards, we are delighted to welcome our Hon’ble State Prabhari, Shri Surendharan Ji, at Chennai Airport on his visit to Puducherry.
— S. PravinKumar, https://t.co/QPZiHPs2kq, MBA
State Protocol In-charge
Heartfelt Thanks 🙏
With immense respect and gratitude, I sincerely thank Shri Nirmal Kumar Surana Ji for his valuable guidance, constant encouragement, and continued support.
With gratitude, respect & commitment — always dedicated to serving Puducherry. ����🇳
#HeartfeltThanks
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 🇮🇳
-S. PravinKumar, https://t.co/QPZiHPs2kq., MBA
State Protocol Incharge, BJP Puducherry
#HappyBirthdayModiji#HappyBirthdayPMModi#Puducherry#ModiAt25