சட்டமன்ற நியமன உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை ஹரிஜன் என்று அழைப்பதை கடுமையாக எதிர்த்து ஆதிதிராவிடர் எனும் பெயர் விளங்க காரணமானவர். பொது இடங்களில் பட்டியல் சாதியினரின் உரிமைகளுக்கான தீண்டாமை ஒழிப்பு சட்டம் இயற்றப்பட காரணமானவர். ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காக தன்னலமின்றி உழைத்த தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் புகழ் ஓங்கட்டும்.
#Vikraman managed to garner public support in #biggboss through his ideas of equality and social justice. @AhmedShabbir20 caught up with @RVikraman on his experience and why he chose to speak politics in a commercial show.
Watch full video here: https://t.co/bJr1A6O4LS
Before BB ...
I've admired u "as an actor",
"as a journalist", "as a politician".. Now I'm admiring u "as a gud human" தோழரே! 🫰🫶
Man of virtues! @RVikraman Learnt a lot from u and waiting to learn more!
என்றும் அறத்தின் வழியில்!
#AramVellum#AramVellumLegalAid#TotalWinner
தலைவர் @thirumaofficial அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன். கட்டித்தழுவி வரவேற்று “அற வேந்தன்” புத்தர் சிலை பரிசளித்தார். இதைவிட உயரிய பரிசு வேறென்ன இருக்க முடியும். நெகிழ்ச்சியான தருணம்.
#அறம்வெல்லும்
Kerala, one of the most progressive states in India is under fire since December, for caste discrimination. Kerala Students' fight against caste discrimination grab national attention
Report- @GitaSunilPillai
Read full story in Thread🧵
(1/N
https://t.co/KwF9XLCeSv
சில ஆயிரம் ஆண்டுகளாக நம் மனங்களில் விதைக்கப்பட்டிருக்கும் மடமைகளை, ஒரு நூறு ஆண்டில் அகற்றுவதென்பது MissionImpossibleதான். முழு சமத்துவம் அடையாவிடினும் பெரியார் அம்பேத்கரின் வெற்றி பெரியதே
ஒரு நூறு நாட்களில் தோழர் @RVikraman வெற்றியும் அப்படியே
சமத்துவ அறத்தின் வெற்றியே இது🖤💙 ❤️
புரட்சியாளர்களுக்கு தோல்வியும் மரணமும் கிடையாது!!
A revolutionary Neither gets Defeated nor attains Death!!
U will be one such❤️🖤💙
As V' Army We Will keep our heads high in Valour and Pride
Aram Vendrathu Vikramanum Vendrar!!🎯
#Vikraman#VaathiVikraman#AramVellum
#BiggBossTamil6 வெகுஜன மக்களை பெரிதும் சென்றடையகூடிய ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியை, பகுத்தறிவு கருத்துகள் பேசி, ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தியிருக்கும் தோழர் @RVikraman கு வாழ்த்துகள். அவர் நோக்கம் நிறைவேறியதாகவே நான் கருதுகிறேன். இதுவே வெற்றிதான். அறத்தின் வெற்றி
#அறம்வெல்லும்
#Azeem is a prime example of toxic masculinity, male chauvinism and one with a self-inflated ego.
As a woman, and most importantly as a human, I have felt extremely uncomfortable with his personality traits from the beginning.
#BiggBossTamil#BB6Tamil#BiggBossTamil6
How real world works
One man made selfish choice of wearing makeup in Sacrifice Task
Everyone else suffered for his action in Sacrifice 2.0 - EXCEPT HIM
This unfairness - ithu than #vikraman questioning
Puriyillaiya ?? Wake up!!
#VaathiVikraman#AramVellum#BiggBossTamil6