இரு ஆஸ்கர்களை கைகளில் பிடித்த நொடியிலும் தன்னிலை மறக்காமல் தமிழில் பேச்சை தொடங்கிய தன்னிகரற்ற இசைத்தலைவன்..
ரோஜாவில் தொடங்கி இன்று இசையுலகின் மஹாராஜாவாக விளங்கும் இசைப்புயல் @arrahman தமிழ்சினிமாவின் #ProudVelaikkaran 🙏 #VelaikkaranIn2Days@24AMSTUDIOS
இன்னு���் என்ன செய்ய போகிறது இந்த அரசு??கடலுக்குள் சென்று வீடு திரும்பாத என்னற்ற சகோதரர்களை எதிர்ப்பபார்த்து பெரும் வலி சுமந்து காத்திருக்கும் குடும்பத்தாரின் கண்ணீர் உங்களை ஒன்றுமே செய்யாதா!! #RKnagar தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டும் என்ன செய்துவிடுவீர்கள்??