@maaran_pandi@Kadamban03@thennagamvishnu டேய் பீ தின்னி பேசுடா நீதான் யோக்கியனாச்சே… tvk கால நக்கி நீ பணம் வாங்கவில்ல அது உண்மையா இருந்தா tvk ஆதில நடக்க சமாதிக்கு பேசுடா நீ யாருக்கு காலுக்கு இடைல வேலை பாக்குறனு இப்போ தெரியுதா? tvk ஆளுங்கட்சியா ntk ஆளும் கட்சியா சீமானுக்கு உருவிட்டு இருக்க எப்போதும்
கள்ளக்குறிச்சி MLA பற்றி ஊரே பேசுது இந்த நாய் ஒரு காணொளி போடல...
இதுல நான்தான் தூய தமிழ்தேசியவாதின்னு சொல்லுகிறது...
இன்னும் கொஞ்சம் கூட பணம் கிடைத்தால் பிராத்தல் தொழில் கூட பண்ணுவான் 🤧
@Ibrahim_0369 கோர்ட்டில் போனதால கைது இலான இன்னும் அவரு நல்லவருனு முட்டு கொடுத்துட்டு இருந்துருப்ப இப்படியும் முட்டு கொடுத்து பீ தின்னு பொழைக்க வேண்டியது இருக்கு என்ன செய்ய நீ இருக்க கட்சி அப்படி
@Ibrahim_0369 3 மாசம் எங்க மறைத்து வைத்திருந்தான் தூயசக்தி 🤣🤣 வெக்கமே இல்ல இப்படி முட்டு கொடுக்க விஜய் ஏன் கண்டித்தார் முறைத்தார்னு சொல்லும் போது ஏன் கைது பண்ணல ?? அப்போ இதை மறைத்து ஒரு கட்சி தலைவன் எல்லோரும்தான்
தவெக எந்த அளவுக்கு ஒரு கேடு கெட்ட கட்சின்னு நிரூபிக்க இந்த ஒரு வீடியோ போதும்
தெரிஞ்சவங்க எல்லாருக்கும் இத பரப்புங்க..
இந்த நாட்ட இந்த ஐயோக்கிய நாய்கள் கிட்ட இருந்து காப்பாத்தலனா நாளைக்கு இத உங்க வீட்டு பிள்ளைகளுக்கும் பண்ணுவானுங்க
தமிழ்நாடு முதல்வரை கேள்வி கேட்கும் அறப்போர் பாடல் இன்ஸ்டாகிராமில் Block செய்யப்பட்டுள்ளது
அறப்போர் இயக்கம் இன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் “தொடமாட்டோம், தொடவிடமாட்டோம்னு சொன்னீங்களே?” என்னும் ஒரு பாடலை வெளியிட்டோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு, 50 லட்சத்திற்குக் கீழே உள்ள டெண்டர்களை இணையதள டெண்டர்களாகப் போடாமல், Quotation முறையில் போடலாம் என்று அரசு வெளியிட்ட சுற்றறிக்கையைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெறக் கோரியும் இந்தப் பாடல் வெளியிடப்பட்டது. மேலும், வெளிப்படையான ஆட்சியைத் தருவோம் என்று சொல்லிவிட்டு, அதற்கு நேர் எதிராக மறைத்து வைக்கக்கூடிய டெண்டர்களை போடுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவதை கேள்வி கேட்கும் விதமாக இந்தப் பாடல் வெளியிடப்பட்டது.
ஆனால், இந்தப் பாடல் வெளியிடப்பட்டு பரவத் தொடங்கிய. ஒரு சில நிமிடங்களிலேயே, இந்திய சட்டரீதியான தேவைக்கு உட்பட்டு. இன்ஸ்டாகிராமில் இந்தியாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கத்தின் இன்ஸ்டாகிராம் கணக்கில் காட்டுகிறது.
https://t.co/ZBFY4htZFQ
இது அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது. ஒரு அரசை நியாயமாகக் கேள்வி கேட்கக்கூடிய ஒரு பாடலை இப்படி Instagram-இல் block செய்திருப்பது, பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிரான செயலாகவே பார்க்க முடிகிறது. இதை யார் செய்திருந்தாலும், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இது எந்தக் காரணத்திற்காக அல்லது எந்தவிதமான சட்ட விதிகளை மீறியது என்று எந்த அறிவிப்பும் இல்லை. இதை தமிழ்நாடு காவல்துறை செய்ததா??, வேறு யாராவது செய்தார்களா?? அல்லது இன்ஸ்டாகிராமே இதை பிளாக் செய்ததா?? என்பது இந்த நிமிடம் வரை புரியவில்லை.
இந்த வீடியோ இந்தியாவில் மட்டும் எப்படி தடுக்கப்பட்டுள்ளது என்றும், வெளிநாடுகளில் தெரிகிறது என்பதையும் இத்துடன் இணைத்துள்ள வீடியோவில் பார்க்கலாம்.
டெண்டர்கள் மறைத்து வைக்கப்பட மட்டும் ஆணைகள் வெளியிடப்படுவதில்லை. அப்படி மறைக்காமல் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று கேட்கும் வீடியோக்களும் தற்போது மறைக்கப்படுகிறது.
அறப்போர் தொடரும்!
@SempianOfficial சீமான் சொன்னாரா நாயே dmk அதிமுக கிட்ட ஆதரவு கொடுங்கனு கேட்டாரா?? உன்னமாறி ஒரு ஈனபிறவி சரியான ஆம்பள அவரு ஆதரவு கேட்டதுக்கு ஆதாரம் கொடுடா புந்த மகனே ? டிஎம்கே கால நக்கியே பிழைக்கும் கூட்டம் நாயே காங்கிரஸ் கூட tvk விஜய் பீ திங்குறானே அவன கேள்வி கேக்க துப்பு இருக்கா?
@MuthaleefAbdul@TVKPartyHQ ஊரே காரி துப்பிட்டு இருக்கு கள்ளக்குறிச்சி mla வழக்குல உங்க லட்சணத்தை பார்த்து கைது பன்ன வாக்கு இல்லனு… இதுவே வேற கட்சியா இருந்தா சும்மா இருப்பியா tvk கு தனி சட்டம் போல