Definitely a WIN for EPS.
If the MLA loses the seat, it'll be a double win.
After the election loss, he seems to be making silent moves, keeping right advisors, listening to them and taking each step carefully to win the online narrative.
Life of TVKian!!
They said collector is close with DMK!
They said nothing happened!
They said did she complain?
Then said Vaathi Raid!
Then Annan kandichaar!
Then again nothing happened!
Then court lah sollitanga!
Now, Annan Paavam lah 🙈
Enna jenmam da neengalaam 🙈🙈
#TVK
தவெக குதிரைபேர வழக்கு,
இடைத்தேர்தலுக்கு எதிரான வழக்கு,
கள்ளக்குறிச்சி எம்எல்ஏவிற்கு எதிரான வழக்கு என தொடர்ந்து தவெக அரசை நீதிமன்றத்தில் Expose செய்து வருகிறது அத���முக.
சமூக ஊடகங்களில் அதிமுக ஐடிவிங்கும், நீதிமன்றங்களில் அதிமுக வழக்கறிஞர் பிரிவும் தவெகவை சிறப்பாக எதிர���கொள்கிறார்கள்.
வாழ்த்துகள்.
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக MLA மீதான புகாரை மாவட்ட ஆட்சியர் அனுப்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன.
மாற்றிப் பேசி,
உயர்நீதிமன்றத்திலேயே மறுத்த அரசு,
தலைமைச் செயலகத்திலேயே மறுத்து பேட்டி கொடுத்த அமைச்சர்,
“MLA பாவம்” என்று முட்டுகொடுத்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின்
மாநிலத் தலைவர்,
என வெளியில் தெரிந்தே
இத்தனை அழுத்தங்கள்,
இத்தனைக்கும் நடுவே திடமாக நின்று தனக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிரானப் திட மனதுடன் புகாரைப் பதிவு செய்துள்ளார்,
கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சித்தலைவர்.
ஒரு மாவட்டத்தின் District Magistrate-ஆன மாவட்ட பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்த பெரும்
கொடுமையை மறைக்க
எத்தனை பொய்கள்?
எவ்வளவு உருட்டுகள்?
இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா?
@AIADMKOfficial சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆட்சியரிடம் கேட்டு Affidavit தாக்கல் செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பாக இந்த அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது.
அப்படி என்றால், இத்தனைக் காலமும் இ���்த விவகாரத்தை மூடி மறைக்க இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரும் ,அதன் அமைச்சர்களும் கூட்டாக இணைந்து Conspire செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது
ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்?
All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது ��ங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்?
அதேபோல், இப்படி கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் இந்த MLA-வுக்கு எங்கிருந்து வந்தது?
நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நம்மைக் காப்பாற்ற இந்த அரசும், முதல்வரும் இருக்கிறார்கள் என்ற
மனநிலை தா��ே இது?
மற்ற பாலியல் வழக்குகளை மறைக்க முயன்ற அதிகாரிகளுக்கும், உயர்நீதிமன்றத்திலேயே இப்படி ஒரு விவகாரம் நடந்ததை மறுத்து, இந்த வழக்கை இழுத்து மூட முயற்சித்த இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?
இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்தது உண்டா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையையே ஒட்டுமொத்தமாக மறைக்க முயன்ற நீங்கள், எந்த லட்சணத்தில் தமிழகப் பெண்களைக் காப்பீ��்கள் @CMOTamilNadu?
“நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் Guarantee” என்றெல்லாம் டயலாக் பேசி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்றெல்லாம் சொல்லி இத்தனை நாளும் கட்டம��க்க முயன்ற
@actorvijay -இன் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது.
தவெக அரசு அரங்கேற்றியுள்ள இந்த அசிங்கத்தால் முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்புக்கான குறைந்தபட்ச தார்மீகத்தையும் இழந்துவிட்டார் திரு. @actorvijay அவர்கள்.
இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு, இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்!
இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய��விட்டதால், இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்; MLA-வோடு சேர்த்து இதை மறைக்க முயன்ற அத்தனை Powercenter-கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளும் களையப்பட, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்!
எப்படி போராட்டம் நடத்தி, வழக்கு தொடர்ந்து இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர துணை நின்றோமோ, அதேபோல் நீதி நிலைநாட்டப்பட @AIADMKOfficial துணை நிற்கும்!
ஆண் MLA பெண் கலெக்டருக்கு ஆபாச செய்தி அனுப்பினால் IT Act பிரிவு 67ன் கீழ் 3 ஆண்டு வரை சிறை + 5 லட்சம் அபராதம், BNS 79ன் கீழ் 3 ஆண்டு வரை, ��மிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடை சட்டத்தின் கீழ் 5 ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படலாம்.
MLA பதவி ரத்தாகாது. RPA சட்டப்படி 2 ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை கிடைத்தால் மட்டும�� தகுதி நீக்கம் ஆகும்.
கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் கலாநிதி மாறன் மகள் திருமணத்தில், அழைப்பின் பேரில் கலந்துகொண்டார். அதை திரு. நத்தம் விஸ்வநாதன் அவர்கள் விமர்சிக்கிறார். அம்மா இருந்திருந்தால் என ஆரம்பித்து நீட்டி முழக்குகிறார்.
திமுகவின் பொதுச் செயலாளர் திரு. துரைமுருகன் அவர்கள���ன் குடும்ப திருமண விழாவில் கலந்துகொண்டார் திரு. வேலுமணி அவர்கள். அத்துனை நெருக்கத்தோடு, அந்தக் குடும்பத்தோடு ஒட்டி உறவாடி கூடிச்சிரித்தக் கதையெல்லாம் ஊரே பார்த்தது
எடப்பாடியாரை விமர்சிக்கும் இதே திருவாய், அம்மா இருந்திருந்தால் வேலுமணி, துரைமுருகன் குடும்ப விழாவில் கலந்து கொள்வாரா எனக் கேள்வி எழுப்புமா..? அல்லது கலந்துகொண்ட திரு. வேலுமணியைக் கட்சியைவிட்டு நீக்குங்கள் என ���ொதுச் செயலாளருக்கு கோரிக்கை வைக்குமா..?
திரு. துரைமுருகன் குடும்ப விழாவில் திரு. வேலுமணி அவர்கள் கலந்து கொண்டபோது, திரு. நத்தம் விஸ்வநாதன் அவர்கள் மவுனமாக இருந்தது ஏன்..? விளக்கத்தயாரா..?
எடப்பாடியாரை வீடுதேடி வந்து அழைத்தார்கள். கலந்து கொண்டார். மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்ல சென்ற போது, பெண் வீட்டார் என்கிற முறையில் திரு. ஸ்டாலின் வணக்கம் தெரிவித்து வரவேற்க, ஐயா எடப்பாடியாரும் வணக்கம் தெரிவித்தார் தமிழர்க்கேயுரிய நாகரிகப் பண்பாட்டுடன்.
இவ்வளவு தான் நடந்தது.
இது என்ன திட்டமிட்டா நடந்தது..? ஸ்டாலினை நேரில் பார்த்ததும் கத்தி அரிவாள் வேல்கம்பு ஆகிய ஆயுதங்களோடு சென்று சண்டையிட்டு இருக்க வேண்டுமா என்ன..?
என்னய்யா நத்தம் அவர்களே, வாயிருக்குன்னு வாந்தி எடுக்கக் கூடாது. நத்தம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, ஐ. பெரியசாமியை எதிர்த்து, ஆத்தூர் தொகுதியில் உங்களை அம்மா ஏன் நிற்கப் பணித்தார்ன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்.
திமுகவின் ஐ. பெரியசாமியோடு உங்கள் கூட்டு உடன்படிக்கை எல்லாம் முழுமையாக அறிவோம். அளவோடு பேசுங்கள். கொஞ்சம் பார்த்துப் பேசுங்கள். உயிரினும் மேலான எங்கள் அண���ணாதிமுகவை கட்டிகாத்துவரும் எங்கள் பொதுச் செயலாளர் பற்றியெல்லாம் விமர்சிப்பதற்கு உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை.