This is currently the biggest #KamalHaasan Fan Page in twitter. Follow the account for regular updates on #Vikram and also regarding the future projects from Ulaganayagan KamalHaasan..
#PathalaPathala#VikramFromJune3
வருந்துகிறோம்!!!
மக்கள் நீதி மய்யம் சைதாப்பேட்டை 139 - வார்டு கிளைசெயலாளர் திருமதி.தீபா பிரவின் அவர்களின் தந்தை இன்று காலை 10 மணிக்கு ( 20/04/2022) மணிக்கு இறைவனடி சேர்ந்தார்....
பொதுச் சமூகத்தின் உடலாரோக்கியத்தைக் காப்பாற்ற அயர்ச்சியில்லாமலும் அக்கறையோடும் சுயநலம் கருதாமலும் பாடுபட்���ுவருபவர்கள் அரசு மருத்துவர்கள்.மருத்துவத்தின் உயர்கல்வியில் தங்களுக்கிருந்த ஒதுக்கீட்டு உரிமையை இழந்தவர்கள் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இப்போது மீட்டிருக்கிறார்கள்.(1/2)
*அனைத்து அவதூறுகளையும் / தடைகளையும் தனது நேர்மை எ��்னும் ஆயுதத்தால் உடைத்து மேலும் மாநில செயலாளர் பொறுப்பில் பல்வேறு புதுமைகளுடன் கட்சி பணி ஆற்ற போகும் அண்ணன் C.கிருபாகரன் MCA அவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நம்மவருக்கு நன்றிகள்
தீபா பிரவின்
ஆளும் அராஜக அரசு உள்ளாட்சித் தேர்தலில் தகுதியே இல்லாத வேட்பாளர்களை சூழ்ச்சிகளால் வெற்றி பெற வைத்துள்ளார்கள் அவர்களுட���ய தகுதி என்னவென்று பாருங்கள்....