@Chanrang1986@selvaraghavan@ItsGurubaai For sure. The perpetuity of all Pudupettai memes we see today are result of the legendary BalaKumaran. It was full of life. He is relevant even after 20years.
However I suspect who wrote this dialogue “கூட பொறந்ததுக்கு பாவத்துக்கு சினிமாப்படம் எல்லாம் எடுக்க வேண்டியிருக்கு” 😁
@Piliral@Arun_Anbu_ எப்பிடி மிஸ் ஆச்சி தெரில. அப்பிடி மிஸ் ஆயிருந்தா அது ஒரு வரலாற்று சோகம். ஏன்னா பெனலோப்புக்கு கோயில் கட்ட மொத செங்கல் எடுத்து வெச்சது இந்தப்படம் பாத்ததுக்கு அப்புறம் தான். படம் இப்பவும் ஃரெஷ்ஷா இருக்கும்
@TANGEDCO_Offcl@chennaicorp They are working on it. Nearly 4 poles fell off. Are they following SOP for installing the poles. This is resulting in unprecedented power cut for several hours
@TANGEDCO_Offcl Due to rainwater canal works in Sembakkam Rajakilpakkam area , electricity posts are being shifted. Due to this last 1- 2 months there have been unprecedented power cuts for long hours. There is no mechanism to formally communicate the power cuts.
@TANGEDCO_Offcl Nothing done in this regard. We have a 10+ complaint letters. They promised they would come and inspect in 5WD. But it’s been a month - no results.
@Piliral தலைவர் மிகவும் பொறுப்பான முன்னோடி. யூட்யூபை பணம் கொழிக்கும் இயந்திரம் ஆகருக்கு முன்னாடியே தன்னிகரற்ற கண்டெண்ட் கிரியேட்டர் வில்பர் - வெரி வெரி ஃபர்ஸ்ட் கிளாஸ்!
@Piliral@Arun_Anbu_ தலைவி செயற்கையா பண்ணாலும் அழகு தான் 😝. தலைவர் கதை நேரத்திலையே பல இடங்கள்ல “நீ ரொம்ப அழகு” போன்ற ஸ்க்ரிப்ட்ல இல்லாத டயலாக்க வெச்சி அண்ணியாரின் அழகுக்கு ஹோமேஜ் பண்ணியிருப்பாரு. தமிழுலகம் இன்னொரு மௌனிகாவை உருவாக்க இயலுமா என்பது சந்தேகமே
#HVinoth denies he is an artist & says "information" >> than "story"
If there's an "H Vinoth 'genre' ", it's Scorsese's CASINO - where the operations of the casino > the "story" with De Niro etc
We try to dive into this filmmaker's mind @galattaplusoffl
https://t.co/jzSQCk2V0J