புஞ்சை புளியம்பட்டியின் சகாப்தம் பெரியவர் PAS அவர்கள் குறித்த கட்டுரைக்கு ஊர் மக்களின் சார்பில் நன்றிகள் கோடி 🖤❤️
வெ.பூர்ண ராமச்சந்திரன்,
நகர் மன்ற உறுப்பினர்,
புஞ்சை புளியம்பட்டி.
#முரசொலி_பாசறை#நீரை_மகேந்திரன்
Vijay gonna finish Tamilnadu and Chennai development forever
Andhra is rapidly developing new city near Chennai at border
And aviation minister is from TDP in BJP alliance
If TDP minister announces airport near Thirupathi TN is finished forever
DMK approached centre for New Airport in 2006 rule
Then came ADMK 10 years rule, a state with 2nd highest GDP and No. 1 in Industrial development shelved the New airport
Then DMK brought Parandur
Now TVK is playing same dirty politics
நாங்க சாதியை ஒழிச்சுட்டோம் என யாரோ சொன்னது ஞாபகம் இருக்கா பிரண்ட்ஸ் .
Powder matter இல் மாட்டிய முதல் நாள்..
மனைவி, குழந்தையை எல்லாம் TV ல கூட்டிட்டு வந்து ,
அது குழந்தைகள் மருந்து என்றார் ,
அந்த "Victim Card" பொய் என மக்கள் காரி உமிழ்கின்றனர்,
அடுத்ததாக..
ஒரு பெண் போட்ட வீடியோவில் ,
அடித்தட்டு பையன் ஒருவன் முன்னேறுவது பிடிக்கலையா ??
என பரிதாபத்தை லைட்டா தூவினார் ,
( IPL போவது, Powder அடிப்பது, இன்ப சுற்றுலாவில் Boating இல் Vodka அடிப்பது என உள்ள இவருக்கு)
அந்த Sympathy card எல்லாம் எடுபடாத வேஷம் என மக்கள் மீண்டும் அதே காரி உமிழ்ந்தனர் ,
இப்போது கடைசியா..
"சாதிCard" ஐ கொண்டு வந்து இறக்கி இருக்கானுங்க..🙆
தூய சக்தி கும்பல் கிட்ட இருந்து ,
என்னென்ன அஸ்திரங்கள் எல்லாம் வருது பாருங்க .,🤦
சாதிய ஒளிச்சுட்டோம் என ஒருத்தர் திருச்சில சொன்னது ஞாபகம் இருக்க Friends ..😜
ஷோபா மாடல் அரசின் முகத்திரையை கிழித்துள்ளனர் DMKZenG meet நண்பர்கள் வாழ்த்துக்கள்...
இந்த மாதிரி வித்தியாசமாக செய்ய வேண்டும்.
அதைவிட முக்கியம் இதை அதிகம் பகிர வேண்டும்
😂😂😂😂
தவெக அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம் நீண்டகாலம் நீடிக்காது!
- கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#DismissPowderMinister
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
எப்படி எப்படி…. திமுகவினரின் கடும் உழைப்பால் திமுக கூட்டணியில் திமுக சின்னத்தில் நின்று வென்ற 2 பேர் கையில் வைத்த மை காய்வதற்குள் ராஜினாமா செஞ்சிட்டு வந்தா விஜய் வெற்றி பெற வைப்பாராம்… மக்களையும் ஜனநாயகத்தையும் துளியும் மதிக்காதவர்கள் தான் இப்படி பேச இயலும்… விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதற்கு இன்னும் என்ன சான்று தேவை
நாட்டிலுள்ள அனைவரும் தவெகவினர் போல் தற்குறிகள் என்று நினைத்து விளக்கம் கொடுத்துள்ள அமைச்சர் கில்லி சரத் அவர்களே...
அந்த வீடியோவில் நீங்கள் பயன்படுத்துவது 'குழந்தைக்கு மாத்திரையைப் பொடியாக்கிக் கொடுத்தேன்' என்று கூச்சமில்லாமல் பொய் சொல்கிறீர்கள்.
அந்த வீடியோவில் எந்த இடத்திலும் குழந்தை இல்லவே இல்லை.
அது குழந்தைக்கு மாத்திரை கொடுக்கும் வீடியோ என்றால் எதற்காக அந்த வீடியோவுக்கு 'Thug Life' என்று caption கொடுக்க வேண்டும்? எதற்காக அந்த வீடியோவை உங்கள் நண்பர்கள் மட்டும் பார்க்கும் வகையில் ‘close friends' மோடில் வைக்க வேண்டும்?
ஒரு அமைச்சராக இருந்துகொண்டு, இப்படி கேவலமாகப் பொய் சொல்வதற்கு அசிங்கமாக இல்லையா?
இன்று மாலை:
"என்ன திடீர்னு திமுகவுக்கு இவ்வளவு சப்போர்ட் பண்றீங்க? ஆட்சியில இருந்தப்போ கூட அவ்வளவு இல்ல, இப்போ ரொம்பத் தீவிரமா சப்போர்ட் பண்றீங்க. யார் என்னவோ நினைச்சிக்கட்டும்னு பண்ற மாதிரி இருக்கு."
"இதுக்கு முன்னாடி, அட பரவாயில்லயேன்னு சொல்றதுக்குத் தமிழ்நாட்டில் நாலஞ்சு கட்சி இருந்த மாதிரி இருந்தது. அதனால ஒவ்வொருத்தரையும் அப்பப்போ பாராட்டிக்கிட்டு இருந்தேன். உனக்கு நான் நியூட்ரலாத் தெரிஞ்சேன். இந்த எலக்ஷனுக்கு அப்புறம் தான், கடவுள் அமைத்து வைத்த மேடை பாட்டில வர்ற மாதிரி, அவங்க எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளைதான்னு புரியுது. இப்போத்தான் தமிழ் நாட்டைக் காப்பாத்தறதுக்கு ஸ்டெடியா ஒரே ஒரு கட்சி மட்டும் தான் இருக்குன்னு இந்த மரமண்டைக்கு உறைக்குது. ஸ்டாலினையும் திமுகவையும் ரொம்ப, ரொம்பப் பிடிக்குது. அதனால அந்தக் கட்சியைப் பத்தி மட்டுமே பேசறேன்."
-Swaminathan Poornachandran
நான் இருக்கேன் தாத்தா.. திருச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சிறுவன் பேசிய வீடியோ வைரல்!
#viralvídeo#DMK#MKStalin#DinakaranNews
https://t.co/Ga8HGyL0UH