இந்த மாநாடு உணர்த்திய செய்தி
விடுதலை சிறுத்தைகள் எவரும் தலைவர் @thirumaofficial மீது நம்பிக்கையை இழக்கவில்லை & நாம் ஒவ்வொருவரும் தலைவர�� பாதுகாப்பில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்...
மாநாடு வெற்றி பெற உழைத்த ��ோழர்கள் அனைவருக்கும் நன்றிகள்
Request that you consider us for these position Furthermore we ask that you implement the same marking criteria utilized in the previous RRB Group D 2019 recruitment specifically following the methodology outlined in notificationCEN No. 08/2024
@RailMinIndia#rrb_groupd_result_do
@RailMinIndia@ShivaGopalMish1
The ICF & SR CCAA railway job opportunities were ignored under RBE 136/2004 from 1998Batch onwards
We need One time Settlement!
Fullfill pending Vacancies of CEN RRC-01/2019 Exam with Shri Shiva Gopal Mishra Neutralizing Mark Proposal for Old CCAA
@RailMinIndia
Hunger Strike Today at Tiruchirappalli by CCAA demanding justice from Railway Board,ICF&SR
Against the systematic denial of employment opportunities to CCAA of ICF since1998 &SR since 2008.
Violation of RBE No.136/2004,Articles 14,16,338,338A&338B constitution
#rrb_groupd_result_do#CCAA SOUTH ZONE
The Railway Administration and the Telangana High Court must step forward to resolve this case Expeditiously and provide Employment opportunities to the affected apprentice students.
We Want justice to all Apprentices in India..
கவின் ஆணவக்கொலை வழக்கில் வந்த சிறு ஆறுதல்..!
சாதி வெறியர்களால் ஆணவப் படுகொலை செய்த (கவின்) தம்பி பிரவீனுக்கு அரசு வேலை...
விடுதலைச் சிறுத்தைகளின் தொடர்முயற்சியால் சிப்காட்டில் உதவி மேலாளராக அரசு வேலை கிடைத்துள்ளது...🩵❤️
@thirumaofficial
நாங்க உங்கள என்ன வேணாலும் பேசலாம்.. ஆனால் வேறு யாருகிட்டயும் உங்களை விட்டுக் கொடுத்ததில்லை!!
ஏனென்றால் நாங்க உங்களையும் அண்ணனாக தான் ணே நினைக்கிறோம் #ஜெகன்மூர்த்தி
நீங்கள் சொல்வது சரிதான் அதிமுக காலப்போக்கில் வலுவிழந்து பாஜகவின் Below தடவும் கட்சியாக ஆகிவிடும்.
கொள்கை அளவிலும் சிறுபான்மை ந��ழலும் உறுதியாக இருக்கக்கூடிய கட்சி தேவைப்படுகிறது.
இன்றைய கால சூழ்நிலையில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கைகுரியவராக திருமா அவர்கள் சட்டமன்றத்தில் முக்கிய தேவையாக உள்ளார்.
தமிழக அரசியலிலும், அரசிலும் அதீத தேவை ஏற்படக்கூடிய சந்தர்ப்பத்தில் இது ஒரு நல்ல நகர்வுதான்.