Happiest moment of my life ... thank you God , mom, dad for fulfilling a dream which I have never even dreamt of .... 🙏 toThe evergreen superstar @SrBachchan , sharing it with our super star @rajinikanth & Dir @ARMurugadoss
#review |
நிறம்,அதிர்ஷ்டம்,அழகு என பெண் மீது இந்த சமூகத்தின் போலிகட்டமைப்புகளை எதிர்த்து கேள்விக் கேட்கும் புள்ளியைத் தொட்டிருக்கிறது‘ஐரா’எப்போதும் பார்த்த யமுனாவை விட பவானி ரசிக்க வைக்கிறாள். ஹாரர் களத்துக்குள் அவசியம் பேசிய சார்ஜூனுக்கு பாராட்டு.
@VigneshShivN@SureshChandraa
#Exclusive |
இயக்குநராக அவதாரம் எடுக்கும் டேனியல் பாலாஜி. நல்ல சமயம் பார்த்து கதையை எடுக்க முயற்சியில் இருக்கும் இவர் புதுமுக நடிகர்களை வைத்து தான் திரைப்படத்தை இயக்க போவதாக கூறப்படுகிறது. நடிப்பதற்கு முன்பு இயக்குநராகவும் பணியாற்றியுள்ளர்.
@DanielBalaje@VetriMaaran#Director