🚨மிக மிக அவசரமாக A+ve இரத்தம் தேவைப்படுகிறது🚨
தேதி: 11.05.2026
பெயர்: வெங்கடேஷ்
மருத்துவமனை: PIMS மருத்துவமனை
🙏A பாசிட்டிவ் குருப்🙏
தொடர்பு கொள்ள: *9626605001*
குறிப்பாக 4 நபர்கள் தேவை
விரைவில் தொடர்பு கொள்ளுங்கள் இன்று 🙏🙏🙏
@KKPNTK@idumbaikarthi@Sunandha_TS
இப்ப தான் நாங்கள் சரியான ஆளை இறக்கி விட்டிருக்கோம் ,என் மகன் ஒருநாள் இந்த மண்ணை ஆள்வான் .
-தமிழுணர்வாளர் , இயக்குனர்.பாரதிராஜா-
ஐயாவின் எண்ணம் நிறைவேறட்டும் .
@Seeman4TN
தமிழ் மக்களிடையே தம்முடைய பாடல்கள் மூலம் தொடர்ந்து தமிழுணர்வையும், இன விடுதலை உணர்வையும் ஊட்டிய விடுதலைப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவைப் போற்றுவோம்!
❤️💛
#பாவலரேறுபெருஞ்சித்திரனார்
அணிலாண்டிகள் இன்னைக்கு ஓவரா கதறக் காரணம்…🤔
INCக்கு விழுந்த செருப்படிக்கு பதில் சொல்ல முடியாத காங்கிரசுக்கு உதவா?
இன்று கோட்-டை சாமியின் டெல்லி சந்திப்புகள் வெளியில் தெரியாமல் இருக்க வேண்டியா?
கொலைகாரங்கூடக் கூட்டு வெச்சா நல்ல தூக்கம் வருமாடா நவீனக் கொத்தடிமைகளா🤮🧟♀️🧟🧌
சாரே, இரண்டு கிலோ தனி மனித ஒழுக்கம், ஒரு கிலோ சுயபுத்தி; வெட்கம், மானம், சூடு, சொரணைன்னு கிடைக்கிற ஸ்டாக் எல்லாத்தையும் சேர்த்து ஒரு காம்போ பேக் போட்டு, அவசர டோர் டெலிவரில ஒருத்தருக்கு அனுப்பணும் போல இருக்கு!!! 😄
ஒரு சாவு வீடுன்னு கூட பாக்காம அவதூறு பேசிட்டு இருக்கானுங்க இந்த தவெக தற்குறிகள்🤦♂️
உண்மை என்னானு புரியுது இவனுங்க எதிரி ஸ்டாலின் இல்ல சீமான் தான்!
ஒரே ஒரு மேடைபேச்சுதான் அண்ணன் சீமான் எல்லா தவெக தற்குறிகளையும் கதறவிட்டுருக்காரு🤣
TRP ஏற்றுவதற்கு கீழ்தானமா செய்தி போடுவதுதான் உங்கள் வேலை.
உங்கள் Camera man சரியாக படம் பிடிக்காமல் இருப்பதை இதில் காட்டுகிறது வலது கையை ஐயா அமரன் இடமும் இடது கையை அண்ணன் சீமான் அவர்கள் இடமும் கொடுப்பது நன்றாக தெரிகிறது.
உங்களின் வியாபாரத்திற்காக இப்படி காணொளிகளை போடுவது சரியா