பெரம்பூர் தொகுதி சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழாவிற்காக தயார்...
மதியம் 3.00 மணிக்கு அலுவகத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்
#Perambur#Tamilnadu#CMJosephVijay
Happy Birthday, @actorvijay Garu ❤️
Wishing you good health, happiness, and a wonderful year ahead. May you continue to inspire and touch the lives of millions through everything you do.
பெரும்பாலான படங்கள் தியேட்டர்களை தாண்டி ஓடிடியில் வந்தபிறகுதான் நிறைய பேசப்படுகிறது..
தியேட்டர்ல பார்த்து இருக்கலாம் என்று நினைக்கும் படங்களின் வரிசையில் தற்போது 29.
தாமதமாக பார்த்தாலும், மனதில் நீண்ட நேரம் தங்கும் சில படங்களில் இதுவும் ஒன்று. ❤️
#29TheFilm@MrRathna 🫡
செஸ் விளையாடிய முதலமைச்சர்
பிரக்ஞானந்தாவுடன் முதலமைச்சர் @CMOTamilnadu செஸ் விளையாடினார். போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி பெருகிறார்.
@TNDIPRNEWS நினைத்திருந்தால் முதலமைச்சர் தோல்வியடைந்த காட்சியை cut செய்து இருக்கலாம். ஆனால் அதை அப்படியே கொடுத்துள்ளனர்.
சிறப்பு
#tvk
ராஜ்ய சபா வேட்பாளர் அறிவிப்பு
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
#TVKVijay#TVK#Congress
திருச்சி கிழக்கு தொகுதி தவெக வேட்பாளர் யார் ?
கு.ப.கி.சிரஞ்சீவி Vs ஆர்.கே.ராஜா யாருக்கு வாய்ப்பு..
எஸ்ஏசியின் தீவிர ஆதரவாளராக இருந்ததால் வெகு நாட்களாக ஓரம்கட்டி வைக்கப்பட்டிருந்த ஆர்.கே.ராஜா தற்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்
#TVKVijay#TrichyEast#Vijay
#Breaking
தூத்துக்குடி ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திலீபன் சிங்கப்பெண் சிறப்புப்படை காவலருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக புகார் எழுந்த நிலையில் சஸ்பெண்ட்
#Thoothukudi#SingapenSirappuPadai