#JusticeForManipurVictims
பிஜேபி RSS ஆட்சியில் மனித மிருகங்கள் இரண்டு பெண்னை இப்படி செய்துள்ளது கண்டிக்கத்தக்கது 😡 திரெளபதி சேலையை துச்சாதனன் உருவினான் கிருஷ்ணன் காப்பாற்றினான் இப்போது மோடி கூட காப்பாற்ற வரவில்லை
@mkstalin கர்ப்பிணிகள் COVID-19 ஆல் மூச்சு திணறல் காரணமாக உயிர் இழப்பு விகிதம் அதிகமாகிறது எனவே கர்பிணிகளுக்கு அவர்களுக்கு தனியாக கவனம் எடுத்து சிகிச்சை அளிக்க வேண்டுகிறேன்