கட்சிப்பெயரோ ஸ்டாலின் பெயரோ இல்லை, ஆனாலும் 'நான் முதல்வன்'னா ஸ்டாலினோடது தான்னு மக்கள் மனசுல பதிஞ்சிட்டு'ன்றதால பயந்து போய் அதோட பெயரை மாதிட்டு இருக்கானுங்க
Whatever you say, bro, there’s no denying that the sofa was bought using lottery money!
@arunraajkg bro thinks he did something there 🤭
Minister within a year of entering politics! 🤔
Impressive on paper. But in a party dogged by questions over lottery money influence, don’t assume the public sees that meteoric rise as “clean and unquestionable”.
That is a lottery jackpot with extra cushioning from the sofa.
Meritocracy or Sofa-ocracy?
@arivalayam@Udhaystalin@Office_of_Udhay@DMKITwing
#Sofacracy #SofaModel #IncompetentTVK #LotteryFamily
By all the White Paper jokes, drunk n driving, celebrity fandoms..
we are diverted from
- John Britto Case
- Salem Issue
- Law and Order Issues
- Fake Narratives
#TVKVijayFails
ஒரு மாநிலம் தன்னோட GSDP'ல எப்பவும் 3% கடன் வாங்கிக்கலாம், Debt to gdp ஒரு குறிப்பிட்ட சதவீதம் இருக்குனும்னு எந்த கட்டாயமும் இல்ல அத அளவீடா வெச்சு ஒரு மாநிலம் கடன் வாங்கறது இல்ல.
தமிழ்நாட்டோடட GSDP 35.67 லட்சம் கோடி, இப்போ தவெக அரசாங்கம் அடுத்த 5 வருசம் தமிழ்நாட்டுல எந்த வளர்ச்சியும் காட்டாம GSDP'ல 0% nominal growth இருந்தா கூட தமிழ்நாடு 2026 முதல் 2031 வரை ஒவ்வொரு வருசமும் 1.07 லட்சம் கோடி கடன் வாங்கலாம். இதுவே தமிழ்நாடு 6% வளர்ச்சி அடைஞ்சா 5 வருசத்துல 6.4லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கும், இதுவே 9% வளர்ச்சி அடைஞ்சிருந்தா 7 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கும்.
தவெக அரசு, இந்த மாதிரி blame game சர்க்கஸ் அரசியல் பண்றத நிறுத்திட்டு கொஞ்சம் maturity யோட தமிழ்நாடு Avg growth அ 5 வருசத்துல குறைஞ்சது 8% காட்டி நம்ம limit என்னவோ அந்த அளவு கடன் வாங்கி மாநிலத்த முன்னேத்துற வழிய பாருங்க.
தமிழக அரசு கடனே இல்லாம இருக்கனும்னா
1. சொத்து வரி, பத்திர பதிவு கட்டணங்களை உயர்த்தலாம்.
2. பெண்களுக்கான உரிமைத்தொகை, இலவச பேருந்து நிறுத்தலாம்.
3. 200யூனிட் இலவசத்தை தூக்கிட்டு, கட்டணத்தையும் உயர்த்தலாம்.
இதெல்லாம் பண்ணினா மக்கள் கடனாளி ஆகிடுவாங்க. அரசு நிம்மதியா இருக்கலாம்
@SeLFiShEnGiNeeR Registration charges were reduced since 2021.
Milk prices are same as of 2021.
Bus fares same as of 2019.
Eb bill for domestic is still same of 2021. What world you guys are living actually?
@logun89 TN did the same, we saw price hike in milk, EB, property tax, registration, and also with the privatisation.
B/w I just asked whether GDP & per capita is enough for the growth indicator!?
@UserVignesh நானும் அத தான் soldren. லஞ்சம் ஊழல் இருந்தால் prove பண்ணுங்க. யாரு இப்போ உங்களை தடை சொன்னது? False allegations are blind lies. Prove it then speak about it.
#BREAKING | 'நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்று India Skills 2026 சாம்பியன்ஷிப் போட்டியில் 46 பதக்கங்களுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது தமிழ்நாடு அணி
எனினும், ’நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை
#SunNews | #NaanMudhalvan