நாகப்பட்டினம் மாவட்டம், தென்னடார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மாணவச் செல்வங்கள், இந்த ஆண்டின் NMMS தேர்வில் சாதித்ததைத் தொடர்ந்து, அவர்களைத் தன் சொந்தச் செலவில் நேற்றைய தினம் (27-05-2026) திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார் தலைமையாசிரியர் திரு. சு. பாஸ்கரன் அவர்கள்.
இந்த விமானப் பயணத்தின் போது, ஒட்டுமொத்த விமான நிலையமும், பயணிகளும் வியந்து பாராட்டிய நெகிழ்ச்சியான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
*வியந்து பாராட்டிய விமானக் கேப்டன்!*
மாணவர்கள் தங்களின் அடையாள அட்டையை (ID Card) அணிந்து கொண்டு விமானத்திற்குள் நுழைந்தனர். அதில் "அரசுப் பள்ளி மாணவர்கள்" என்று எழுதியிருந்ததைக் கண்டதும்,
விமானத்தின் கேப்டன் உட்பட அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.
கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் இத்தகைய உயரிய தேர்வில் வென்று, முதன்முறையாக விமானத்தில் பயணிப்பதை அறிந்த கேப்டன், அந்த நான்கு மாணவச் செல்வங்களையும்,மாணவர்களுக்கு விமானப் பயணத்தை ஏற்பாடு செய்து துணையாய் வந்த தலைமையாசிரியரையும் தனியே அழைத்து மனமாரப் பாராட்டினார்.
அதுமட்டுமன்றி, "முதன்முறையாக விமானத்தில் பயணிப்பவர்கள்" என்ற சிறப்புச் சான்றிதழையும் அந்த மாணவர்களுக்கு வழங்கி, விமானத்தில் இருந்த மற்ற பயணிகளின் முன்னிலையில் பலத்த கைதட்டல்களோடு தங்களின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
விமானத்தில் பயணித்த பயணிகளில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரும் இருந்தார். அவர் மலேசியாவில் தொழில் செய்து வருபவர்; அவருடைய மனைவி ஒரு தமிழாசிரியை ஆவார். அரசுப் பள்ளி மாணவர்கள் NMMS தேர்வில் அசாத்திய வெற்றி பெற்ற விபரங்களையும், அதற்காகத் தலைமையாசிரியர் பாஸ்கரன் அவர்கள் தன் சொந்தச் செலவில் இவர்களை அழைத்துச் செல்லும் உன்னத நோக்கத்தையும் கேட்டு அவர் நெகிழ்ந்து போனார்.
மாணவர்களின் கல்வித் திறனை மெச்சிய அத்தொழிலதிபர், தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, சாதனை படைத்த நான்கு மாணவர்களுக்கும் தனது அன்பளிப்பாக தலா 100 மலேசிய வெள்ளி வீதம் வழங்கி, அவர்களின் எதிர்காலக் கல்வி சிறக்க வாழ்த்தினார்.
மேலும், மாணவர்களை இந்த அளவுக்கு உயர்த்திப் பிடித்த தலைமையாசிரியர் பாஸ்கரன் அவர்களின் அரிய சேவையைக் பாராட்டியதோடு, "நானும் ஒருநாள் உங்கள் பள்ளிக்கு நேரில் வருகை தருகிறேன்" என்று கூறி, தென்னடார் பள்ளியின் முகவரியையும் பெருமையோடு வாங்கிக் கொண்டார்.
விமானத்தில் இருந்த சக பயணிகள் அனைவரும், "அரசுப் பள்ளி மாணவர்களை இப்படிப்பட்ட உயரத்திற்கு அழைத்து வர எவ்வளவு முயற்சிகளை எடுத்திருக்கிறார்கள்!" என்று வியந்து, மாணவர்கள் தேர்வுக்காக உழைத்த விபரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.
தென்னடார் பள்ளி மாணவர்களின் அறிவுத் திறனும், அதற்குச் சிறகு முளைக்க வைத்த தலைமையாசிரியரின் தாராள குணமும், நேற்று திருச்சி - சென்னை வான்வழியில் பயணித்த அத்தனை நெஞ்சங்களையும் நெகிழச் செய்து, அரசுப் பள்ளிகளின் பெருமையை விண்ணளவிற்கு உயர்த்தியுள்ளது!
BREAKING: South Korea plane crash horror: At least 28 dead after aircraft carrying 175 passengers and six crew crashes off runway and erupts into ball of flames - as haunting footage shows lead-up to smash
The Jeju Air flight which had six crew onboard was returning from Bangkok when the horror unfolded at Muan International Airport in South Korea, the Yonhap news agency reported on Sunday.
Local media are reporting there are '28 dead'.
PENANG பினாங்கு !!! 🇲🇾
#Chennai is all set to be reconnected to Malaysia's #Penang as @IndiGo6E is launching daily non-stop flights between the two cities of Tamil connect starting 21st December.
6E1045: MAA 0215- 0830 PEN
6E1046 PEN 0930 - 1035 MAA
Aircraft: A320
#Aviation
நடிகர் ஜெயராமன் அவர்கள் ஒரு அவார்ட் function ல சொல்லி இருப்பாரு "Encyclopedia of Indian Cinema" / "என்சைக்ளோபீடியா ஆப் இந்தியன் சினிமா" அதுக்கு இந்த வீடியோ ஒரு சான்று 🥹🤌❤️🔥
கமல் சார் வெற லெவல் நீங்க Goosebumps overload 😘❤️ Kamal Haasan
A Thread for Top 10 Malayalam thriller movies of mine.
***🆃🅷🆁🅴🅰🅳*** 👇
1. Joseph (2018)
IMDb rating: 8 ⭐
A mesmerizing crime drama featuring George's outstanding performance as a retired cop unraveling unsolved cases.
It's a haunting of justice and redemption.