@gayathriraguram அவர் சொன்னது மதங்கள் என்ற பெயரை வைத்து மக்களை தவறாக வழி நடத்துபவர்களை தானே...... ஒரு கிறிஸ்த��ன் எனக்கு கோவம் வரவில்லை, என்னுடைய நண்பன் ஹிந்து அவனுக்கு கோபம் வரல முஸ்லிமாக அவனுக்கு கோபம் வரலா....How are you. Are you the mother Teresa.
Breakfast tray for isolated patients at Kalamassery Medical College. A Hindu newspaper along with the food.
Breakfast today:
Dosa, sambar, 2 eggs , 2 oranges, tea, 1L mineral water
யாருக்குமே பாதிப்பு இல்லன்னு சொல்லி.....
பொய்யான செய்தி சொல்றதே உங்க அமைச்சர் விஜயபாஸ்கர் தான்....
அதுமட்டுமா மருந்துவேற தயார் நிலையில் வச்சிருக்கேன்னு சொல்றாரு......
டெங்குக் இவருக்கே கசாயம் கொடுத்த ஆளுங்க தான நீங்க.
யார��னும் #Coronavirus காய்ச்சல் பற்றி பொய்யான செய்தியோ, வதந்தியோ அல்லது தேவையற்ற பீதியை செய்தியாகவோ, சமூக வலைதளத்திலோ, வேறு எந்த வடிவிலோ பரப்பினால் இந்திய தண்டனை சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 மற்றும் நடைமுறையில் உள்ள பிற சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
Corona காரணமாக நேற்றுடன் திரையரங்குகளில் #திரெளபதி பட காட்சிகள் முடிந்தது.. 18 நாட்கள்.. நூறு திரையரங்குகளில்.. மாபெரும் சரித்திர வெற்றியாக மாற்றிய பெருமை உங்களையே சாரும்.. பாதம் தொட்டு நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன்.. இனி அடுத்த பட வேலைகள் ஆ���ம்பமாகும்..
நன்றி 🙏.
எப்படி தேச பக்தியை விளக்க போறீங்க...... இந்த கோர்ட்டாவது மயிராவது அப்படின்னு ஒரு admin சொன்னார்...... ஒரு ஆன்ட்டி இந்தியன் அவன தூக்கிட்டு வா தல...... வெச்சு செய்வோம்.
Nice....but யாரா இருந்தாலும் அவர்களும் மனுஷங்கதானே.... எதிரிக்கு கூட இந்த நிலை வேண்டாம் என்று எண்ணுவோம்.........சாதி மடியட்டும்..... மனிதர்கள் வேண்டாம்.
சாதாரண மக்களின் உணர்வுகளை மிதித்து, மக்களை அடிமையிலும் அடிமை படுத்தும் இந்த குட���யரசு, தலைமைக்கு அர்த்தம் அறியா தலைவர்கள் தந்தா குடியரசு..... இதை கொண்டாட மனம் வரவில்லை..... Sorry
@HRajaBJP Dai நீ திருத்த மாட்ட, 2018 ல Bjp நல்லா இருக்கனும் னா h.Raja வாய மூடுனா போதும்..... கருமம் உன்னைய திட்டி என் தரம் குறைந்தது.... Happy new year 2018.