கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. @mkstalin அவர்கள் சென்னை, அண்ணா அறிவாலயத்தில், "உடன்பிறப்பே வா" என்ற தலைப்பில் சட்டமன்றத் தொகுதி வாரியாக கழக நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்வில், சாத்தூர் மற்றும் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட கழக நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார்.
#உடன்பிறப்பே_வா
விருதுநகர் தெற்கு மாவட்டக் கழகம், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - வட்ட - கிளை நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், BLA-2 நிர்வாகிகளுடன் சாத்தூரில் இன்று கலந்துரையாடினோம்.
மண் - மொழி - மானம் காக்கும் ஜனநாயகப்போரில், கழக அணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வென்றது என்ற சாதனையை சாத்தூர் தொகுதியிலிருந்து தொடங்குவோமென உரையாற்றினோம்!
2026-இல் தலைவர் அவர்கள் தலைமையில் மீண்டும் கழக ஆட்சியை அமைக்க அடுத்து வரும் ஒவ்வொரு நொடியும் அயராது உழைப்போமென எடுத்துரைத்தோம்!
@KKSSRR_DMK@TThenarasu@ArrSeenivasan@SThangapandian2
கழகப் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மதுரைக்கு வருகை தந்த எழுச்சி நாயகர், கழகத்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களை மதுரை விமான நிலையத்தில் வரவேற்று மகிழ்ந்த போது.
#CMStalinInMadurai
இன்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ,அய்யா @KKSSRR_DMK அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது ,காலை உணவு திட்டம் குறித்து பொதுமக்களிடம் பேசுகிறபோது,
கூட்டத்தில் ஓரமாய் நின்றிருந்த பச்சிளம் குழந்தைகள் ,அவர்கள் என்ன காலை உணவாக உட்கொள்ளுகிறார்கள் என்று அவ்வளவு பெரிய கூட்டத்தில் எழுந்து நின்று தினமும்
வெண் பொங்கல், கோதுமை உப்புமா ,ரவை உப்புமா ,கிச்சடி , என்று நாங்கள் காலை உணவை சாப்பிடுகிறோம் என்று சொல்ல, நான் இந்த காலை உணவு திட்டத்தை உங்களுக்கு கொடுத்தது யார் என்று கேட்டபோது , அத்தனை குழந்தைகளும்
முதல்வர் மு க ஸ்டாலின் @mkstalin என்று உரைத்தார்கள் , கண்கலங்கி நின்றேன் , தாயின் கடமை பசி ஆற்றுவதே, ஆனால் அந்தத் தாயினும் சாலப்பரிந்து பச்சிளம் குழந்தைகளின் பசியாற்றுகின்ற எங்கள் தாயுமானவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வாழ்க
@mkstalin@Udhaystalin@DMKITwing@arivalayam
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் 72- வது பிறந்தநாளையொட்டி, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது.
#HBDMKStalin72
கழக இளைஞர் அணிச் செயலாளரும், மாண்புமிகு துணை முதலமைச்சருமான தம்பி @Udhaystalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, குறிஞ்சி முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.
#HBDDyCMUdhay