சிறு வியாபாரிகள் கடைக்காரர்கள் சுயதொழில் புரிவோருக்கு பிரதமரின் சிறு வியாபாரிகள் ஓய்வூதியத் திட்டம் தந்து வியாபாரிகள் நலம் காக்கும் பிரதமரே வருக வருக.. #Vanakkam_Modi
அனைவருக்கும் பொதுவான பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் தந்து விபத்தின் மூலம் ஏற்படும் இழப்பை சரி கட்டும் திட்டம் தந்தவரே வருக வருக #Vanakkam_Modi
நாட்டில் பெருகிவரும் திடக்கழிவு குப்பைகளை கழிவுகளை அறிவியல் ரீதியில் மேலாண்மை செய்து பயனுள்ளதாக மாற்றும் கழிவு மேலாண்மைத் திட்டங்களுக்கான நிதி உதவி திட்டம் தந்தவரே.. #Vanakkam_Modi
இந்த்ர தனுஷ் அதாவது கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி திட்டம் 9.5 லட்சம் குழந்தைகள் 2.2 லட்சம் 2021 ஆண்டு வரை பயன்பெற்ற பயனாளிகள் வாழ்த்தும் அரசு மோடி அரசு. #Vanakkam_Modi
தொழில் தொடங்க ஆர்வமுள்ள SC/ST சமுதாய பெண்களை கண்டறிந்து��வர்களுக்கு வழிகாட்டும் திட்டம் பெண் தொழில் முனைவோர் வழிகாட்டும் திட்டம் தந்த அரசு மோடி அரசு. #Vanakkam_Modi
பெண்களின் அணையாடை தயாரிப்பு திட்டம் மூலம் சாணிட்டரி நாப்கின் தயாரிக்க பயிற்சி தந்து கிராம புற பெண்கள் வாழ்வாதாரம் காக்கும் அரசு மோடி அரசு. #Vanakkam_Modi