#CMVijayAtMadurai ❤️🔥
இறைவனின் ஆசிர்வாதமும் தமிழ்நாட்டுப் பெண்களின் தாய்மார்களின் ஆசிர்வாதத்தோடு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் நம் முதல்வர் அண்ணன் சி ஜோசப் விஜய் அவர்கள் ❤️
@CMOTamilnadu
மதுராந்தகம் கருங்குழி சர்வீஸ் சாலையில் பிரச்சாரம் செய்ய அனுமதி பெற்ற உதயநிதி மற்றும் திமுகவினர், GST சாலை முழுவதும் வாகனங்களை நிறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டதால், மேலவலம்பேட்டை, கருங்குழி, மாமண்டூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
@CMOTamilnadu Dear Anna, Please look into this video below. This clearly shows the effective work process of @mdu_corp. Not only Chennai even other Districts too need a big change in all aspects anna. Please take it into consideration anna. Thankyou Anna.
BEFORE vs NOW - Only for CM Route? 🛣️
#Madurai Corporation is super active on GH Road for the past 2 days because CM Vijay is coming on 28th to launch Thaymaman Thanga Mothira Thittam - Rs 560 Gold Ring for newborns.
But what about the roads where he DOESN'T come?
📍 Sellur - Drainage work pending for 6 months
📍 KT Road - Sewage overflow near Primary School for 3 months
Respected @CMOTamilnadu Vijay sir, please take a small deviation from your planned route and see the real Madurai.
@TVKPartyHQ@AadhavArjuna@BussyAnand@KASengottaiyan
கூப்பனும் டோக்கனும்
கடந்த சட்டசபை தேர்தலின் போது வீட்டுக்கு வீடு டுபாக்கூர் கூப்பன் கொடுத்து வாக்கு கேட்ட தீயசக்தி திமுகவிற்கு, மக்கள் கொடுத்த பதிலடிக்குப் பிறகும் அந்தக்கட்சி இன்னும் திருந்தவில்லை. .மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில். ஆபாசநிதி பரப்புரை செய்த அச்சரப்பாக்கம், மேல்சித்தாமூர் ஆகிய இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறோம் என்று கூறி திமுகவினர் டோக்கன் விநியோகம் செய்துள்ளனர். ஏற்கனவே கூப்பன் கொடுத்து ஏமாற்றிய திமுக இன்று டோக்கன் கொடுத்து மக்களை மீண்டும் ஏமாற்றுகிறது.
இப்போ இருக்குற அமைச்சர்கள்
யார் என்றே தெரியவில்லை என்று சொன்னவன் எவண்டா?
உங்களுக்கு தெரிஞ்ச என்ன
தெரியலனா என்ன
யார் கிட்ட போய் சேரணுமோ
அவங்க கிட்ட போய் சேந்தாச்சி 💪
அமைச்சர்கள் பெயரெல்லாம் அத்துப்படி.. அசத்தும் சிறுவன்!🔥
👌🏽🔥அவதூறுகளில் மட்டுமே பிரச்சாரம் செய்து வாக்குகளை கேட்க்கும் தீயசக்தியும் மற்றும் பலரும் இன்னும் எத்தனை அவதூறுகளை வேண்டுமானாலும் கையாளுங்கள் அனால் ஒரு போதும் உண்மை மறையாது,மக்கள் மனதில் மறவாது