My son is studying in a top CBSE school, his Tamil teacher didn’t teach him the meaning of ‘Uravinargal’, ‘Magizhchi’ in Tamil although he’s able to read it! I will be addressing this in the parents-teachers meeting in private. Similarly, here the teacher didn’t teach her English words and sentences. If this particular student doesn’t know ‘What is your father’ , it’s because of her family environment and incompetent teacher but that doesn’t allow @Keerthana4VNR or others to film. You should be ideally instruct the teachers to improve the education standards and monitor it through concerned officers. I defended you when others mocked your reels video but this is wrong and in bad taste 👎
Food Street உரிமம் பெற்றுத்தருவதாக கூறி மாதம் மாதம் லட்ச கணக்கில் வாடகை வாங்கி விட்டு ஏமாற்றியதாக புகார்.. பாதிக்கப்பட்ட நபர்கள் நள்ளிரவில் திமுக நிர்வாகி வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு..
DMK | FoodStreet | Police
#NewsTamil24x7#Chennai
CPI and CPM have decided to skip the meeting headed by @TVKVijayHQ
Tomorrow but Leaders of both parties are likely to meet the Chief Minister tomorrow, either before or after the meeting.
பல்லாவரம் சாலையில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் சாலையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பேரிகேடை இழுத்து கொண்டே சாலையில் அட்டகாசம் செய்துகொண்டு ஆட்டோவில் சென்ற இளைஞர்கள்.. வைரலாகும் வீடியோ
NewsReport | AutoRuckus | ChennaiViralVideo | Ambulance
#Newstamil24x7#TrafficViolation
உதவி பண்றத ஏத்துக்கலன்னாலும் தப்பா பேசி உதாசீனப்படுத்தாதீங்க.. எதிர்கட்சி காரங்க புரளிய கிளப்புறாங்க...” த.வெ.க நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரேஷன் அரிசி வழங்கியதாக ஆட்சியரிடம் குற்றச்சாட்டு வைத்த நிலையில், அந்த அரிசி குறித்து பயனடைந்த பெண்கள் சொன்ன கருத்து.!
#Madurai | #TVK | #Woman | #PolimerNews